நீ என்னை நேசித்திருந்தாலும் சரி....
நேசிக்காவிட்டாலும் சரி....
உன் நினைவுகள் எப்போதும் என்னை சுற்றியே இருக்கும்.... தொடவும் வேண்டாம்....
தொடரவும் வேண்டாம்....
தொலைந்து போன புத்தகமாய் இருந்துவிட்டு போகிறேன்....
படித்த நினைவுகள் இருப்பதைப் போல என்னோடு பழகிய நாட்கள் ஏதோ ஒரு நிமிடத்தில் உன்னுள் வந்து செல்லும்போது உன் உதட்டில் சிறு புன்னகை தோன்றும் அளவிற்கு உன் இதயத்தில் ஒரு இடம் இருந்தால் போதும் அதுவே போதுமானது....
என் அன்பு அங்கே வாழ்வதற்கு...