• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
HoneyLips
Reaction score
2,582

Profile posts Latest activity Postings About

  • மண்ணில் வாழ்வதற்கு தான் பணம் வேண்டும்
    மற்றவர் மனதில் வாழ்வதற்கு அன்பான குணம்
    இருந்தால் போதும்....

    Good Night....
    20230704_220400_0000-removebg-preview (1).png

    Mature Love

    Male: இச்சு.... இதோ பாரு உனக்கு தொல் எல்லா சுருங்கி.... பல்லு எல்லாம் விழுந்து.... கிழவியானாலும் உன்ன அப்படியே கட்டிப்பிடிச்சு பேன் டீ....

    Female: நிஜமா....

    Male: சத்தியமா....
    Mathii
    Mathii
    தொல் ahaa wait wait Google Paathutu varen .. enake confusion aha iruku :Dull:
    Mathii
    Mathii
    Ohh தொல்காப்பியம் ahaaa :bandid:
    அப்படியே கட்டிப்பிடிச்சு பேன் டீ.... :Dull: Nalla Paarunga Paarunga ...
    மௌனங்கள் பின்னே ஒளிந்து கொண்டிருக்கிறாய்....
    ஆனாலும்....
    உன் கண் திரை அசைவே
    பேசிவிடுகிறது என்பதை மறந்து விடுகிறாய்....
    ஒரு முறைக்கு பலமுறை வாசிக்கிறேன்....
    ஒவ்வொரு முறைக்கும் நூறு முறை நேசிக்கிறேன்....
    உண்மையாதெனில்....
    உண்மையாதெனில்....
    நீ கவிதையாகிறாய்....

    நான் கவிஞன்னாகிறேன்....
    (2)
    மனம் திறந்து பேச முடிவதில்லை மனமுழுக்க நீ இருப்பதால்....
    உன்னை காணாத நொடிகளில் என்னையும் காணவில்லை....
    உன்னை நானும்
    என்னை நீயும்
    கண்டுபிடிப்போம் வா....
    ரசனைகள் எதுவென்று
    எனக்கு சொல்லிக் கொடுத்தவள் நீ....
    நான் ரசிக்கும் போதெல்லாம் என்னை ரசித்து வெட்கம் கொண்டவள் நீ....

    (1)​
  • Loading…
  • Loading…
  • Loading…
Top