நாம்
பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி...
நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை
இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக
பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி...
நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை
இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக