• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Berlin
Reaction score
5,202

Profile posts Postings About

  • When wealth is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, everything is lost. :rock:
    vijay.jpg
    naan inge neeyum ange
    :Dream1:
    :think:

    ஏனோ வானிலை மாறுதே…மணித்துளி போகுதே…
    மார்பின் வேகம் கூடுதே…மனமோ ஏதோ சொல்ல…
    வார்த்தை தேடுதே…
    கண்ணெல்லாம்…நீயேதான் நிற்கின்றாய்…
    தள்ளிப் போகாதே…எனையும்…தள்ளிப் போக சொல்லாதே…

    நீ கவிதைகளா…
    கனவுகளா கயல்விழியே…
    நான் நிகழ்வதுவா கடந்ததுவா…
    பதில் மொழியா…

    முகம் காட்டு நீ…
    முழு வெண்பனி…
    ஓடாதே நீ…
    ஏன் எல்லையே… :think:


    நீ வந்ததால் இதுவும் தூசாகுது
    உன்னால தான் மனசு லேசாகுது


    என் வாழ்க்க இது தான்னு
    கதையாக சொல்ல
    உன் பேரு இல்லமா
    ஒரு பக்கம் இல்ல:heart1:


    காதலின் கால் தடங்கள் வாசலில் பார்த்தேன்
    காலடி ஓசைகளை நெஞ்சிலே கேட்டேன்
    என்னவோ என்னவோ இன்ப மயக்கம்

    தொலைவிலே உன்னை நான் பார்த்திடும் போது
    தேவதை நீ என தெரிகின்றதே
    தோளிலே வந்து நீ சாய்ந்திடும்
    வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிகின்றதே :inlove:

    நாளை காலை
    நேரில் வருவாளா:angel:

    வந்தவுடன் காதல் நெஞ்சை
    தந்து விடுவாளா

    சொல்வாயா என்
    காதல் மன்னன் நீதான்
    என்று சொல்லுவாயா :hearteyes:

    காத்துக்கு பூக்கள் சொந்தம்…
    பூவுக்கு வாசம் சொந்தம்…
    வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா…
    என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா… :inlove:

    waiting for 10 days

    ஒரு வானவில் இருமுறை வருவதில்லை​

    உன்னால் என் மனம்
    அடைந்தது பாதி
    உன்னால் என் மனம்
    இழந்தது பாதி

    காதலுக்கு கண்கள்
    இல்லே மானே
    காதல் ஒரு துன்பக்
    கதையோ காலம் தந்த
    மாய வலையோ

    ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
    நித்திரையும் கெட்டது பெண்ணே
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
    துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ :Dream1:

    உன் மனசுல பாட்டு தான் இருக்குது
    என் மனசத கேட்டு தான் தவிக்குது
    நான் உன்னை
    மட்டும் பாடும் குயிலு
    தான் நீ என்னை எண்ணி
    வாழும் மயிலு தான்

    மனசு முழுதும் இசை தான் உனக்கு
    அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு :inlove:

  • Loading…
  • Loading…
Top