அள்ளி சிந்தும்
அழகின் துளிகள் உயிரில்
பட்டு உருளும் வசமில்லா
மொழியில் இதயம் எதையோ உலரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில்
இதயம் இருளும் அவள் பாதசுவடில்
கண்ணீர் மலர்கள்உதிரும்
என் நிழலும் என்னையே உதறும் நீ
நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்
மேகமோ அவள்
அழகின் துளிகள் உயிரில்
பட்டு உருளும் வசமில்லா
மொழியில் இதயம் எதையோ உலரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில்
இதயம் இருளும் அவள் பாதசுவடில்
கண்ணீர் மலர்கள்உதிரும்
என் நிழலும் என்னையே உதறும் நீ
நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்
மேகமோ அவள்