• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Berlin
Reaction score
4,345

Profile posts Postings About

  • எதைத்தருவது நான் என்று எதைப்பெறுவது தான்
    என்று குறுக்கும் நெடுக்கும்
    குழந்தைப்போல இதயம்
    குதித்தோட

    ஞாபகம் உன் ஞாபகம் அது முடியாத
    முதலாகும்

    பூ முகம் உன் பூ முகம் அது முடியாத
    முதல் பாகம்
    :hearteyes:
    ஒரு பார்வை வீசிச் சென்றால் ஹோ
    உலகம் விடிந்ததிங்கே
    வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே
    இனி இதயமெல்லாம்
    தினமும் தினமும் மழை தான் :hearteyes:


    ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு..
    என்னை கண்டேன் நானும் உனக்குள்ள

    அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில

    வெளியில :think1:

    உன்னைக் காணாமல்
    நான் ஏது
    உன்னை எண்ணாத
    நாள் ஏது
    ஜீவனில் ஜீவன் சேரும்
    ஆயிரம் ஆண்டு காலம்
    இனி எந்நாளும் பிரிவேது
    அன்பே

    • Love
    Reactions: Dr OxyGeN
    Dr OxyGeN
    Dr OxyGeN
    Unmaya sollunga @Berlin machii endha mini bus la poitu irukinga :inlove: :headphones:
    Berlin
    Berlin
    @Dr OxyGeN enna doctorey ippadi sollitinga... En max hits 90s thaan... Andha maduri love feeley ippo ethana song nale kondu vara mudiyum
    என் கண்மணி உன்ன பாக்காம, உன்ன பாத்தது உயிர் சேராம
    அட நானுந்தா இங்க வாழாம கெடந்தேன்
    பல நாலு கனவில் நானும் ஒரு மாதிரி உன்ன பாத்த
    கண்மூடி திறக்கும் போது நீயும் எங்கோ போனியேடி :hearteyes:
    என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே…
    என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே…
    வேறென்ன வேண்டும் உலகத்திலே…
    இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே…
    ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்…:hearteyes:


    உயிர் உருவாத உருக்குளைக்காத
    என்னில் வந்து சேர நீ யோசிக்காத

    உன் நெனப்புநெஞ்சுக் குழி வர இருக்கு
    என் உலகம் முழுசும்
    உன்ன சுத்தி சுத்தி கெடக்கு:hearteyes:

    தள்ளி நின்று பார்ப்பதில் பார்ப்பது நியாயம் இல்லை தள்ளி போகாதே
    என்று சொல்வதில் அர்த்தமும் இல்லை விட்டு செல்வது ரொம்ப எளிது
    விட்டும் கொடுக்காமலும் கெட்டு போகாமலும் கூட இருபதே
    நல்லது பேசி பயன் இல்லை என்று பேசாமலே போவதும்
    நியாயம் இல்லை ...நெருங்கிய உறவுகள் உடன் மட்டும்

    Berlin
    Berlin
    hope2.jpg
    காலங்கள் காட்டிடும் அனைத்தும் ...அதுவரை காத்துஇருப்போம் ...நடந்தவை நடக்க போவதை மாற்ற முடியாது ...அவள் மேல் நம்பிக்கை வைத்து ...
  • Loading…
  • Loading…
Top