நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா } (2)
உலகே அழித்தாலும் உன் உருவம் அழியாதே
என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா } (2)
உலகே அழித்தாலும் உன் உருவம் அழியாதே
என் கண்ணில் நீ தானம்மா

உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி