சாமி சிலைகள் நூறுஆயிரம் செஞ்சு செஞ்சு நானும்
வைக்கிறேன் சாமி ஒன்னு
கண்ணு முழிச்சு பாத்திடுமா அவள காட்டிடுமா
காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு
சொந்தக்காரி வருவாளா
என் வாழ்க்கைக்கொருஅர்த்தம்
சொல்லி தருவாளா
வைக்கிறேன் சாமி ஒன்னு
கண்ணு முழிச்சு பாத்திடுமா அவள காட்டிடுமா
காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு
சொந்தக்காரி வருவாளா
என் வாழ்க்கைக்கொருஅர்த்தம்
சொல்லி தருவாளா

Ivana namaku mela bayangarama aathiraneee
Oru vela adha erukumooo!!