Verum kaanal neeralay thagal therathu makka . ... Kaatril engum un vaasam verum vaasam vazkai illai. Epdi naama feelings
Verum kaanal neeralay thagal therathu makka . ... Kaatril engum un vaasam verum vaasam vazkai illai. Epdi naama feelings
அட அடா ...... கவிதையே கவி பாடுகிறதே.......... என்ன ஒரு அதிசயம்.......உந்தனருகினிலே!!!
உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...
உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...
மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!
View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...! உந்தனருகினிலே!!!
என் வானமே நீயடி...
@Sekziii KuyiL
உனைப் போல உறவிங்கு ஏதடி!!!
கட்டழகு ரத்தினமே
கட்டழகு ரத்தினமே
எட்டிப் பார்க்கும் கரு விழி பார்வைகளால்
கூண்டு கிளியாய் சிறையாகிறேன்...
உன் விரல்கள் படர்க்கையில்
மேலும் சரிந்துதான் போகிறது
அலமாரி கைப்பிடி...
நீ காணும் கண்ணாடியின் பின்னே பாதரசமும் மெழுகாய் கறைகிறது...
எதற்கும் சற்று விலகியே நில்
உன் பிம்பமே உனை
மூச்சடைக்க அணைத்துவிடும்!!! கட்டழகு ரத்தினமே
உன் இதயத்தின் அருகே
இளைப்பாரும் கண் கண்ணாடியாகிடவா???
அல்ல...
உன் கைகளிலே குழந்தையாய் தவளும்
கைப்பேசியாகிடவா???
நாளொரு வண்ணமாய்
அணியும் ஆடையாகிடவா???
அல்ல...
அழகிற்கு அழகை சேர்க்கையில்
அக்கன்னங்களில் உனையறியாமல்
வருடிச் செல்லும் உன் விரல்களில் மோதிரமாகவா???
பலமுறை சரிப்பார்க்கும்
கடிகாரமாகிடவா???
அல்ல...
பஞ்சணையில் நெழிகையில்
உன் கொலுசொலியாகிடவா???
உண்கையில் இதழ் தீண்டும்கட்டிலறை குளிரில் தவிக்கையில்
விரல்களாகிடவா???
அல்ல...
உன் இடையோரம் வளைந்தோடும்
சேலையாகிடவா???
அணைத்திடும் போர்வையாகிடவா???
அல்ல...
கார்குழலில் மணக்கும் மல்லிகையாகிடவா???
கழுத்தினருகே தங்கச் சங்கலியாகிடவா???
அது படரும் இடங்களில் என்னிதழ்கள் பதித்திடவா???
மேலும் வதைக்காமல் வார்த்தைகளை
சுருக்கிக் கொள்கிறேன்...
தீண்டாமல் தீண்டி
அனலாய் படரும் என் மூச்சுக்காற்று...
நெழியும் உன் குளிர்ந்த
பாதங்களில் முத்தமிட!!!Cage Love
Sure @Honey bunch will correct those words.@Henna Jazz❤️ Can you correct the spelling in 3 places தவளும்் உண்கையில் சங்கலியாகிடவா???
@VandiyadevanView attachment 107087Your Kavithai is always bliss to read.. More than writing, i actually like the way of your perspective and thought Process
..How can such a person have great perspective & when you penned down your view points, those hit different- Just Wowiee
Enna lit ah possesive ah irukkae
Already kettan, oru autograph venunga..Last ah oru uruttu...Hope you never stop writing as I'm already addicted to it
![]()
Athukku First Avanga padikkanumaeNe write panna story yepo avanga padichu kamika porangalooo...
Possessive aganumeee
கட்டழகு ரத்தினமே
கட்டழகு ரத்தினமே
எட்டிப் பார்க்கும் கரு விழி பார்வைகளால்
கூண்டு கிளியாய் சிறையாகிறேன்...
உன் விரல்கள் படர்க்கையில்
மேலும் சரிந்துதான் போகிறது
அலமாரி கைப்பிடி...
நீ காணும் கண்ணாடியின் பின்னே பாதரசமும் மெழுகாய் கறைகிறது...
எதற்கும் சற்று விலகியே நில்
உன் பிம்பமே உனை
மூச்சடைக்க அணைத்துவிடும்!!! கட்டழகு ரத்தினமே
உன் இதயத்தின் அருகே
இளைப்பாரும் கண் கண்ணாடியாகிடவா???
அல்ல...
உன் கைகளிலே குழந்தையாய் தவளும்
கைப்பேசியாகிடவா???
நாளொரு வண்ணமாய்
அணியும் ஆடையாகிடவா???
அல்ல...
அழகிற்கு அழகை சேர்க்கையில்
அக்கன்னங்களில் உனையறியாமல்
வருடிச் செல்லும் உன் விரல்களில் மோதிரமாகவா???
பலமுறை சரிப்பார்க்கும்
கடிகாரமாகிடவா???
அல்ல...
பஞ்சணையில் நெழிகையில்
உன் கொலுசொலியாகிடவா???
உண்கையில் இதழ் தீண்டும்கட்டிலறை குளிரில் தவிக்கையில்
விரல்களாகிடவா???
அல்ல...
உன் இடையோரம் வளைந்தோடும்
சேலையாகிடவா???
அணைத்திடும் போர்வையாகிடவா???
அல்ல...
கார்குழலில் மணக்கும் மல்லிகையாகிடவா???
கழுத்தினருகே தங்கச் சங்கலியாகிடவா???
அது படரும் இடங்களில் என்னிதழ்கள் பதித்திடவா???
மேலும் வதைக்காமல் வார்த்தைகளை
சுருக்கிக் கொள்கிறேன்...
தீண்டாமல் தீண்டி
அனலாய் படரும் என் மூச்சுக்காற்று...
நெழியும் உன் குளிர்ந்த
பாதங்களில் முத்தமிட!!!Cage Love
உந்தனருகினிலே!!!
உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...
உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...
மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!
View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...! உந்தனருகினிலே!!!
முகம் காணவில்லை
இதழ் பேசவில்லை
விழிகள் மட்டும் நீ வரும்
பாதைகளில் கண்ணம்மிட...
காதல் தந்து செல்வாயோ
காயம் தந்து கொல்வாயோ...
இதயத்தின் கீறல்களுக்கு
இதம் தருவாயோ...
இன்னும் மௌனத்தில்
வதைப்பாயோ..!
இதில் எதுவாயினும் காத்திருப்பேன்...
உன் வருகைக்காக..!
கூண்டு கிளியாய் சிறையாகி
காதல் செய்வதும் சுகமே...
கூட்டுக் கிளியாய்
நீ அருகே இருக்கையில்..!
Cage Love
Lol...Eppo Nattu Kavidhaigal la eranunaaaa....![]()