• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Yarukachum Theriyuma

Jokes apart, the reason why milk is sent has deep roots in hinduism. Milk, cow milk is considered sacred hence consuming milk before starting ur conjugal life is a way of having good luck. Scientifically
1.Milk contains a sleep-inducing amino acid called Trytophan. Hence, drinking milk is a great way to unwind. It relaxes the body and enables one to have a good night's sleep.
2. Milk is not plain it is mixed with saffron, tumeric (anti bacterial) badam etc to make it a common mans aphrodisiac
3.Milk helps in reducing the body heat that rises during consummation. In certain parts of the country, the couple is asked to have milk everyday for the first few months.

Hope this helps
 
Nenga vera level apppaaangggg:hearteyes:
 
Bro ne oru experience hand senior nu proof panringa :inlove:
 
திருமணம் ஆன பிறகு மனைவி கையில் பால் கொடுத்து விடுகிறார்களே அது எதற்கு என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு சிலர் சம்பிரதாயம் என்று கூறுவார்கள். ஆனால், சடங்கு முறைகளில் பால் அருந்துவது என்பது புனிதமாக காணப்படுகிறது.திருமணம் ஆன பிறகு ஒரு ஆணும், பெண்ணும் தங்களது இல்வாழ்க்கையை தொடங்கும் இடமான முதலிரவன்று பால் அருந்தி துவங்குவதால், அந்த வாழ்க்கை தூய்மையான ஒன்றாக துவங்குகிறது. ஆதி காலம் முதலே மக்கள் செய்து வந்த தொழில் விவசாயம். இது தான் அனைவரின் வாழ்வாதாரமாக விளங்கி வந்தது. பசுவை தான் அவர்கள் கடவுளாக கருதி வழிபட்டு வந்தனர். சாணம், கிருமிநாசினியாகவும், பால் பொருட்கள் உடலுக்கு வலிமை சேர்ப்பதாகவும், அதன் மூலம் செல்வம் ஈட்டவும் வழிவகுத்தது.

இதன் காரணமாக பசுவும் அதன் மூலம் கிடைக்கும் பாலும் அதிர்ஷ்டம் என்று நம்பினார்கள். எனவே பால் அருந்தி இல்வாழ்க்கையை துவங்குவதால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருகும் என்ற எண்ணமும் நிலவி வந்தது. சோர்வாக இருக்கும் தம்பதிகளின் உடலை புத்துணர்ச்சி அடைய உதவும் பானம் பால். இது உடலில் உள்ள சோர்வை போக்கு சுறுசுறுப்பை தருகிறது. பாலில் உள்ள டிரிப்டோபென் எனப்படும் அமினோ அமிலம் உடலை இலகுவாக உணர உதவுகிறது.

பாலுணர்வை தூண்டும் குங்குமப்பூ, மஞ்சள் போன்றவை கலந்து பாலை பருகுவது பாலுணர்வை தூண்ட உதவுகிறது. இதனால் தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும் என்பதாலும் முதலிரவு அன்று பால் வழக்கமாக பின்பற்றப்படுகிறது.

திருமண நாளன்று மனைவி கையில் பால் கொடுத்து விடுவார்கள். கணவன் அதை வாங்கி இந்த பாலில் உள்ள சுவை, மணம், வெண்மை, போல நமது வாழ்க்கையிலும் இன்பம், துன்பம், விட்டுக்கொடுத்தல் போன்றவை இன்று முதல் தொடங்கும் என்ற அர்த்தத்தில் பாதி பால் பருகுவான்.

மீதி பாலை தன் மனைவிக்கு கொடுத்து இனி உங்கள் பாதையே என் பாதை, எந்த நிலையிலும் பாலின் உள்ள வெண்மை பிரியாதது போல் இறுதி வரை உன்னுடன் நான் இருப்பேன் என்ற அர்த்தத்தில் மீதி பாலை அருந்துவாள்.
 
Vera mari vera mari:clapping:
 
Hellloooo makkaalaeyyyyyy vanakam:hi:

Yes ithu oru gilfaaaanzz thread uh thannn......

Nethu thookam varama sinthikum pothu intha ariyavagaiyana doubt uh enakulla vanthathu...

weekend nala intha doubt vanthatha, illa weekdays la yum intha mari thinking lam varuma therila....

Ok en doubt ku polam....

Yen 1st night la milk kondu poranga... Oru juice oh, oru cooldrinks oh, ethathu energy drink ohh, illa karumam tea coffee aachum kondu polam la.. Apo thana thookam varathu.. Yen milk uhh...

yarachum therinja solungaa pakalam......

View attachment 46523
Athu vanthu epdi solrathunaaa........ Therila kudutha kudika vendithu thana
 
Top