Pulpesum vibe vera level la irukum
Bruh .. This movie makes me vulnerable..pls don't expose meNobody hates Flowersஇப்படி பூக்களை பற்றி சொல்ல
பூ
காதலர்களுக்கு பிடித்தது
பூ
கடவுளுக்கு உகந்தது
பூ
பிடித்தவர்களுக்கு சூடுவது
பூ
மணமாலையாய் இனைவது
பூ
அழகய் வர்ணிப்பது
வார்த்தைகள் தேவையில்லை அதன் வாசம்
போதும் நம் சுவாசத்தோடு பேசிட.. மொத்தத்தில்...பூவில்லாமல் இப்பூவுலகேது...
"I asked for flowers, you gave me a Garden"
"You are the honey that dances in the rain"
View attachment 120874
Flowers don't worry about how they're going to bloom. They just open up and turn toward the light and that makes them beautiful.
In many songs, the names of flowers are used to convey a deep meaning... Guys Please share Your Fav Flower based Songs..
View attachment 120878
Gomtha... En paata sututuye
YouTube la poo na vara ellathayum group ah podringaley
Illa ithellam en mind ku vanthu potta songs...YouTube la poo na vara ellathayum group ah podringaley