• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Pookalin Vaasam En Idhayam oram



பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கண்ணங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ


சிறு கைவளை கொஞ்சும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொண்டும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
 
என்னை மறந்தாலும்
உன்னை மறவாத நெஞ்சோடு
நான் இருப்பேன்..tso.skype.gifhearteyes.skype.gif


 

நான் காதல் செய்யப்போறேன்
கண்ணைமூடு கையால
உன்ன துாக்கி கொஞ்ச போறேன்
கை துாக்கு நீ மேல
நான் டோரா டோரா டொய்யா

டோன்ட் வேஸ்ட் மை டைம் பேபிheadphones.skype.gif
 
கேமமில் பூவின் வாசம் அதை - உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேன்!
inlove.skype.giftso.skype.gif

 
பூவே பூவே
பெண் பூவே என்
பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்த
வேண்டும் நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன

மன இல்லையே
:heart1:

 
@mathi
Nobody hates Flowers

பூ

❤️ காதலர்களுக்கு பிடித்தது ❤️
பூ
❤️ கடவுளுக்கு உகந்தது ❤️
பூ
♥️ பிடித்தவர்களுக்கு சூடுவது ❤️
பூ
❤️ மணமாலையாய் இனைவது ❤️
பூ

❤️ அழகய் வர்ணிப்பது ❤️
இப்படி பூக்களை பற்றி சொல்ல
வார்த்தைகள் தேவையில்லை அதன் வாசம்
போதும் நம் சுவாசத்தோடு பேசிட.. மொத்தத்தில்...பூவில்லாமல் இப்பூவுலகேது...



"I asked for flowers, you gave me a Garden"

"You are the honey that dances in the rain"



View attachment 120874


Flowers don't worry about how they're going to bloom. They just open up and turn toward the light and that makes them beautiful.



In many songs, the names of flowers are used to convey a deep meaning... Guys Please share Your Fav Flower based Songs..


View attachment 120878
@Mathi_z Enna ithu Flower Honey Rain nu yengaiyao connect panndreenga any how nalla content than i am coming with my response soon
 
Pookal nalae Pengaal than..

பூக்கள் Flowers
பெண்கள் Girls

Starting yepadiyo but ending letters Tamil laiyum English laiyum same thanae ...

“Love+is+the+flower+you’ve+got+to+let+grow.”+(1).jpg

Pookalai thalaila vaikrathu Pengaluku Inbam,
athai pola Pengaalai Manasukulla vaikrathu Aangaluku Inbam,

" No Flowers There is no Lovers "

பூக்களை தீண்டிடா வண்டுகள் இல்லை
பெண்களை தாண்டிடா ஆண்கள் இல்லை


Instagram-Captions-for-Travel-Photos-2.jpg

❤️

❤️
 
Yenna than neenga sollra Flowers @Pookal neraiya perku pidichi irunthalum 90's Kids ku mothama pidicha orae Poo athu namma Khush(b) Poo than :giggle: :Cwl::Cwl:

❤️

 
Top