• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Bodhai Kodhai



என் பெண்மையை ரசிக்கும் வித்தகன்
நாணத்தை எனக்குள் விதைத்தவன்

நான் பேசும் அழகை ரசித்து விழியால் படம் எடுப்பான்
செல்ல சண்டையின் போது என் நகலாக மாறி சிரிப்பான்

தீயாய் கொதிக்கும் கோபக்காரன்
என் ஒற்றை பார்வையில் அணைந்து போவான்

எத்தனை சண்டை நடந்தாலும் என்னையே சுற்றி வருவான்

ஏன் என்னில் இத்தனை ஆசை?

அவன் போதையும் நானே
அவன் பேராசையும் நானே

@MamaKuttyyyy ❤️❤️❤️

maxresdefault.jpg


Own kavithai illa.. Net la sutathu than..
Adjust panniko





 


என் பெண்மையை ரசிக்கும் வித்தகன்
நாணத்தை எனக்குள் விதைத்தவன்

நான் பேசும் அழகை ரசித்து விழியால் படம் எடுப்பான்
செல்ல சண்டையின் போது என் நகலாக மாறி சிரிப்பான்

தீயாய் கொதிக்கும் கோபக்காரன்
என் ஒற்றை பார்வையில் அணைந்து போவான்

எத்தனை சண்டை நடந்தாலும் என்னையே சுற்றி வருவான்

ஏன் என்னில் இத்தனை ஆசை?

அவன் போதையும் நானே
அவன் பேராசையும் நானே

@MamaKuttyyyy ❤️❤️❤️

View attachment 124073


Own kavithai illa.. Net la sutathu than..
Adjust panniko







நீயம் யானும்...
நிலவும் இரவும்...


தனி ஒரு உலகம் எனினும்
தனியாது உந்தன் தாக்கம்
தடுமாறும் நெஞ்சம் .. கொஞ்சவா கொஞ்சம்
தாகம் குறையாத தனி ஈர்ப்பு
தயக்கம் காட்டாத உன் தேகம்.. என் போதை ❤️


மை பூசி இமை வருடும் நெருக்கத்தில்.. கற்பனையின் உச்சம் நின்று.. இதழில் தொடங்கி... இடையில் தவழ்ந்து... உன் கால் நுனியில் முடியும்... என் போதை ❤️


வெக்கத்தில் நீ சிறகடிக்க ... ❤️ @Nilaani

Engleeeshulaaaaa theliva solanum Naa...


My desires changed from
"
I wanted her"
to
"
She became my need"


Possession is redefined ❤️


tumblr_053aeae8d2161f658cafe1da9686547c_8819bc3e_500.gif
 
Last edited by a moderator:
நீயம் யானும்...
நிலவும் இரவும்...


தனி ஒரு உலகம் எனினும்
தனியாது உந்தன் தாக்கம்
தடுமாறும் நெஞ்சம் .. கொஞ்சவா கொஞ்சம்
தாகம் குறையாத தனி ஈர்ப்பு
தயக்கம் காட்டாத உன் தேகம்.. என் போதை ❤️


மை பூசி இமை வருடும் நெருக்கத்தில்.. கற்பனையின் உச்சம் நின்று.. இதழில் தொடங்கி... இடையில் தவழ்ந்து... உன் கால் நுனியில் முடியும்... என் போதை ❤️


வெக்கத்தில் நீ சிறகடிக்க ... ❤️ @Nilaani

Engleeeshulaaaaa theliva solanum Naa...


My desires changed from " I wanted her" to "She became my need"

May be this how my possession is defined ❤️


View attachment 124087

Theyriyamaa intha thread aha Naa again open paniten da ....ayyo mudiyala bha unga loves huuu... :tso: :Cwl: :angel: @Nilaani @MamaKuttyyyy :Like:
 
Top