How about காமன் கோமகன்
Hahaha looks so lusty man !!!! And takkunu vasicha looks like - " Komiyam " to me !!!!
How about காமன் கோமகன்
Damn y didn't i think of itOk so how does this sound ??? Some word -------- ( equating bodhai ) Kalvan ??? This seems more masculine using Kalvan na , doesnt it???
தங்க
Damn y didn't i think of it
That works...
கள்வன் காதலன் etc..
LolTamil gold medalist kitta pesitu irukkinga mister !!!!!
Lol
தங்கப்பதக்கம் / தங்கப்ப தக்கம்
Hope u read it right atleast
Kamma kalvan or kadhal kalvan
Kangalal enai kaidhu seidhavane
Kadhoram kavidhai sonavane
Kalvane enai kavarndhu sendravane
Kadhalal enai katti potavane.
Iam not a valli or kandhasan inga irundhu ivlo vandhadhe perusu
Mr. Bean that's the sad reality my lord. Centuries have gone, beauty, grace, charm et cetera of women have been written, praised, sung but never that off a man...
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தால் லக்ஷ ரூபாய்
Penn so kodi ova aana latcham ova kavigyargal yezudhiyavai. Maja kavi bharathi kuda yezuthavillai. ( not accusing anyone)
@Uncle42 Thick @Mrbean
கொண்டாடித் தீர்க்கப்பட வேண்டியவள் பெண்
கவிஞன் மாறினாலும் கவிதை எப்பொழுதும் அவனது அவளைப் பற்றியே
அதனால் தான் இன்றும் கொண்டாடப் படுகிறாள் ! இனியும் கொண்டாடப்படுவாள் !
அங்கனம் இருக்க ஒரு ஆண் மகனை வர்ணிக்க தனியொரு கவிதை தேவையில்லை
அவளைப் பற்றியே அவனது கவிதைகளே கூறும் அவனது அழகையும்
அவளுக்கு மட்டுமே புரியும் பாசையில் . . .
Nice SongView attachment 2810
Have u ever had a had a " Bodhai Kodhai " or been a " Bodhai Kodhai " for somebody ???