March 3
கேளாத பாடல்
இந்த உள்மனம் உள்வாங்கும் நேரம்,
ஒரு ராகம் எழுகிறது, ஓர் இசை பிறக்கிறது.
வார்த்தையல்ல, இசையுமல்ல,
ஆனால் காதலின் ஒளி போன்றது,
நிலாவின் மெல்லிய ஒளி போன்றது.
மென்மையான அலைகள் தோலினை தழுவ,
வெளியுலகம் என்னை அழைக்க,
ஆனால் நான் இருப்பேன், நான்
காத்திருப்பேன், நான் கனவு காணுவேன்,
இந்த மௌனத்தின் ஓடையில் மிதந்தவண்ணம்.
நேரம் மெல்ல சுழலும், அதேவேளையில்
வேகமாக செல்லும், அதன் நினைவுகள் எனது
உள்ளத்தைக் கிளர்த்தும் .ஒரு மௌனமான வாக்குறுதி,
ஒரு கனிவான அறிகுறி—இன்று அல்ல, ஆனால்
விரைவில், நான் பிரகாசிப்பேன்......
A Unheared song
In the hush of this warm embrace,
A melody stirs, a song takes place.
Not of words, nor of tune,
But of love, like the glow of the moon.
Soft ripples dance around my skin,
The world outside calls me in.
Yet I stay, I wait, I dream,
Floating in this gentle stream.
Time moves slow, yet fast it flies,
I feel its whisper, deep inside.
A silent promise, a tender
sign—Not today,
but soon, I’ll shine...