• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

✨ Unna appadi na rasichen !!! ✨

Mellinam

Favoured Frenzy
❤️ அம்புலியைப் போல அவன் அம்புட்டு அழகு ❤️

அந்த கண்கள் கண்ட போதையில் நான் கவிதைகளை உலருகிறேன் !
அந்தக் கண்களை விட அழகான
கவிதைக்கு நான் எங்கே போவது ?!
இப்படிக் கண்களால் கவி பாடினால் என் எழுதுகோலுக்கு என்ன மரியாதை ?!

அவனைக் காணும் வரை நான் நிலவொன்றே
அழகென்றிருந்தேன் !
அவன் கண்ணுக்குள் ஆயிரம் விண்மீன்கள் கொண்ட நிலா !
நிலவை ரசித்த கண்களுக்கு கரைகள் தெரிவதில்லை
அந்தக் கண்களில் வழிந்த பொய்களைப் போல...!
பொய்கள் நூறு கண்ட பிறகும்
இந்த போதை இன்னும் போகவில்லை....
அம்புட்டு அழகு !!!

Unasaikothamalli ❤️
 
Avana paakaiyila otha nimisham moochey ninupoiduchu
adhungalukula apudi ena kedako
aaala kirangadikira avan nootamum
thonda kulikula iruka kadasi kulaaila irunthu sirikura siripu !
sathama sirikaama munguvaney ... ambutu azhagu .

noi noi nu ilaama nochu nochu nu enathaiyaavathu pesete kedapan
avan pechu keka ambutu rasanai ah irukum
avan korala ketu moochu nika edhuvum pesaama nina, avan yesuvaan

Yendi , ena thaniya pesavitu vedika pakraa nu ..... koochutu kedapan .. avan ambutu azhagu en azhagan !

babe paathathum elutheten and in tamil neraya mistakes varum.. kavithai kolarupadi aah english la kedakum .. paathutu sirikaama iru di en asai kothamalii
 
❤️ அம்புலியைப் போல அவன் அம்புட்டு அழகு❤️

Unasaikothamalli❤️
Yaar andha athirsta saali nice lines darling ❤️✨
 
Kavithai epdi sonnalum azhaguu dhan babe :blessing:

aaala kirangadikira avan noo
thonda kulikula iruka kadasi kulaaila irunthu sirikura siripu !
sathama sirikaama munguvaney ... ambutu azhagu .

Andha siripula vizhundhava dha innum maatikittu mulikuren :Dream1::Drunk:
 
கவிதைகளின் கரு ஆனவளின்
கவிதை கண்டு அகம் மகிழ்ந்தேன்!
தாயை கண்ட சிறு பிள்ளை
என
துள்ளி குதித்தேன்!

அவள் பார்க்கும் ஓர பார்வையில்
தன்னிலை மறந்த பாவி ஆனனேன்!
சல்லடை போடும் மான் விழிகள் !

அவள் மனம் கொள்ளை கொண்ட
அக்கள்வன் காந்த குரலோன்
எவனோ?
உன்னையே சுற்றி திரிந்த
அக்குழந்தை யாரோ?

போடி போடி வான் ஈன்ற வெண்ணிலவே ⚡
 
பொய் உறைத்த என்
விழியின் மொழிகள்
கவியாய் வழிந்ததா உன்னுள்??
நீ பார்க்கும் ஒவ்வொரு ஷனமும்
மாமன் மனதை பறிகொடுத்தேனடி
கவிதை மொழி கொஞ்சும்
இரத்தினமே!!

மாமன் தோளில் சாய்ந்திட வா!!

:kiss:
 
Veetin Maadiyae Nam Medaiyai, Irunda Vaanamae namm kooraiyaiii, Nee vidum Moochae Thendralaiiii.....

Endrum Pol indrum Iruttena Yeni Ne ulara, Nan kandaen En Manathil varaintha Oviyathai Nilaavin Dhayavil ...
---> KP
Sema lines la Bro ✨
:hearteyes: :Dream1:
 
❤️ அம்புலியைப் போல அவன் அம்புட்டு அழகு❤️

அந்த கண்கள் கண்ட போதையில் நான் கவிதைகளை உலருகிறேன் !
அந்தக் கண்களை விட அழகான
கவிதைக்கு நான் எங்கே போவது ?!
இப்படிக் கண்களால் கவி பாடினால் என் எழுதுகோலுக்கு என்ன மரியாதை ?!

அவனைக் காணும் வரை நான் நிலவொன்றே
அழகென்றிருந்தேன் !
அவன் கண்ணுக்குள் ஆயிரம் விண்மீன்கள் கொண்ட நிலா !
நிலவை ரசித்த கண்களுக்கு கரைகள் தெரிவதில்லை
அந்தக் கண்களில் வழிந்த பொய்களைப் போல...!
பொய்கள் நூறு கண்ட பிறகும்
இந்த போதை இன்னும் போகவில்லை....
அம்புட்டு அழகு !!!

Unasaikothamalli❤️
அழகி கண்ணு வழி பாத்தா அம்புட்டும் பேரழகுதானே...
 
There are few songs in tamil cinima which praises men from women point of view .. like vaseegara from minnale.. antha range ku ivanga rendu perum eluthi irunthangala.. athula neenga @Naveen_ @H2SO4 rendu perum outshadow aayitinga... my bad :bandid:
 
Avana paakaiyila otha nimisham moochey ninupoiduchu
adhungalukula apudi ena kedako
aaala kirangadikira avan nootamum
thonda kulikula iruka kadasi kulaaila irunthu sirikura siripu !
sathama sirikaama munguvaney ... ambutu azhagu .

noi noi nu ilaama nochu nochu nu enathaiyaavathu pesete kedapan
avan pechu keka ambutu rasanai ah irukum
avan korala ketu moochu nika edhuvum pesaama nina, avan yesuvaan

Yendi , ena thaniya pesavitu vedika pakraa nu ..... koochutu kedapan .. avan ambutu azhagu en azhagan !

babe paathathum elutheten and in tamil neraya mistakes varum.. kavithai kolarupadi aah english la kedakum .. paathutu sirikaama iru di en asai kothamalii
Kavithaiku alagae mistakes thane... see the perfection and intention through the imperfection... :blush:
 
Top