@criss cross enna sirikure...thaappa irrukeஎன் அருகிலே கண் அருகிலே
நீ வேண்டுமே
மண் அடியிலும் உன் அருகிலே
நான் வேண்டுமே
சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
இனியவளே உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை எனது நிலை
விலக விருப்பம் இல்லையே பூவே
வேறாரும் வாழாத பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும் மழை தூவுது
Nala iruke song@criss cross enna sirikure...thaappa irruke