• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

♬♩♪♩ ♩♪♩♬Describe a song about your lover or loved one❤♬♩♪♩ ♩♪♩♬

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
தென்றலைப் போல
நடப்பவள் என்னைத் தழுவ
காத்து கிடப்பவள் செந்தமிழ்
நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு

வாய்த்த மருமகள் :hearteyes:

 
மேகமோ அவள் மாய பூ திரள்

வானவில் தேடியே

ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில் என்
கண்களை இழந்தேன் :hearteyes:


 
அவள் உலக அழகியே…

ரோமியோவின் ஜீலியட்
தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி

அவளது அழகெல்லாம்
எழுதிட ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அறிந்தபின்
உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே :hearteyes:



 
அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே

குறிலாக நான் இருக்க
நெடிலாக நீ வளர்க்க
சென்னை தமிழ்
சங்கத்தமிழ் ஆனதடி :hearteyes:

 
ஒரசாத……
உசுரத்தான் உருக்காத
மனசத்தான் அலசாத
என் சட்டை கிழிஞ்சு
வெளிய பறக்கும் இதயம்

கட்டுவெறியனுக்கும் காதல்
உள்ள வந்தா அடங்கும்
என் குட்டி இதயத்துல
நீ தோண்ட பாக்குற சுரங்கம்

சத்தியமா உன் நினைப்பில்
மூச்சு முட்டி திக்குறேன்டி
கோவம் ஏத்தி கொல்லாதடி
கொத்தி கொத்தி தின்னாத….

நீயும் என்ன நீங்கி போனா
நீல வானம் கண்ணீர் சிந்தும்
பேசாமத்தான் போகாதடி

பாசாங்குதான் பண்ணாதடி :inlove:
 
பாரதிக்கு
கண்ணம்மா நீ எனக்கு
உயிரம்மா நேற்றைக்கு
நீ தந்த பார்வைக்கு பக்தன்
இங்கே

அம்மம்மா சொர்க்கம் ஒன்றை
வாங்கித் தந்தாளே

ஒருநாள் விழிகள்
பார்த்தது என் வாழ்நாள்
வசந்தமும் ஆனது என்
இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது :heart1:


 
என் அருகிலே கண் அருகிலே
நீ வேண்டுமே

மண் அடியிலும் உன் அருகிலே
நான் வேண்டுமே
சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்

இனியவளே உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை எனது நிலை
விலக விருப்பம் இல்லையே பூவே

வேறாரும் வாழாத பெரு வாழ்விது

நினைத்தாலே மனம் எங்கும் மழை தூவுது
:heart1:
 
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம் :hearteyes:


 
ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே
அதிரும் பறையாய்

உந்தன் கை வீசிடும் பொய் ஜாடை என்னை
ஏதென் தோட்டத்தில் வீசுதே

என் தாயோடும் கூறாதா வார்த்தைக்குள் நான் நீந்துறேன்
காந்துறேன்

கோடி வாசங்கள் என்னை தீண்டி போனாலும்
உயிரை தீண்டாதோ உன் வாசம் :hearteyes:
 
அடி யாரது யாரது அங்கே என்
காதல் தேவதையா பறிபோனது போனது
நெஞ்சம் இது வாலிப சோதனையா பனிரோஜக்
தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா

முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை
அடித்தாயே என் உள்ளம் முழுவதிலும் புது
வெள்ளை அடித்தாயே

நீ மலரில் பிறந்தவளா இல்லை
நிலவில் வளர்ந்தவளா அந்த காமன் வீட்டுக்கு
ஒரு ஜன்னல் திறந்தவளா :heart1:


 
Top