• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

வாழ்வின் நிதர்சனம்

தொல்லையாக இருக்கும் அன்பில் பெரும்பாலும் பொய் இருப்பதில்லை....

இதைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எவருக்கும் குணம் இருப்பதில்லை....
1722521403807.png
 
தனிமை நினைத்து கவலை கொள்ளாதே....

தனிமை தான் உலகத்தையும் வாழ்க்கையையும் புரிய வைக்கும்....
1722521574891.png
 
தலையில் அதிகம் பாரம் வைத்து நடப்பவர்களை விட....

மனதில் அதிக பாரம் வைத்து நடைபணமாய் வாழ்பவர்கள் இங்கு அதிகம்....
1722522444146.png
 
அன்புக்காக ஏங்கும் இதயம் ஒரு குழந்தை மாதிரி....

அது ஏமாந்து போகுமே தவிர யாரையும் ஏமாற்றாது....
1722672819420.png
 
ஆசைப்படுவது எல்லாம் கிடைக்கப் போறதும் இல்லை....

கிடைக்கிறது எல்லாம் நிரந்தரமாக இருக்க போறதும் இல்லை....

1722865457679.png
 
காரணம்மின்றி வாழ்க்கையில் நாம் யாரையும் சந்திக்க போவதில்லை....

பலமாக சிலர்....
பாடமாக சிலர்....
வரமாக சிலர்....
1722866271869.png
 
முகங்களை கண்டு அன்பு காட்ட வேண்டாம்....
மனதினை கண்டு அன்பு காட்டுங்கள். முகத்தின் அழகு மாறிட கூடியது, மனதின் அழகு மாறுவதில்லை....
1724728238497.png
 
பக்கபலமாக இருக்கவேண்டிய
உறவுகள் எல்லாம் தவறான
புரிதல்களால் நம்மை
பலவீனப்படுத்தியே செல்கிறார்கள்...!

வார்த்தையால் சிலர்...!!
செய்கையால் சிலர்...!!!

மௌனத்தால் சிலர்...!!!!
1725723445120.png
 
Last edited:
நம்மை ரசிக்க
ஒருவர் வந்து
விட்டால்
நம் மொத்த உலகமும்
சட்டென்று

அழகாக மாறிவிடும்....
1725779046621.png
 
நேசித்த எதுவும் கிடைத்ததில்லை
நம்பிய எவரும் உண்மையாக இருந்ததில்லை
வாழ்க்கையில் கற்றுக் கொண்ட சரியான பாடம் எனக்கு மட்டும்தான் நிரந்தரம்....
 
Top