• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

வாழ்வின் நிதர்சனம்

நமக்கு ஒருவரிடம் எவ்வளவு உரிமை உள்ளது என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்....

நாமே தீர்மானித்து விட்டால் பிறகு அவமானங்களும் இழப்புக்கள் மட்டுமே மஞ்சும்....

1716152319727.png
 
வாழ்க்கையில் நாம கொஞ்ச காலம் தான் விளையாடுவோம்....

மீதி காலம் முழுக்க வாழ்க்கை நம்மோடு விளையாடும்....
1716280234483.png
 
அதிகம் நம்பாதே,
அதிகம் நேசிக்காதே,
அதிகம் அக்கறை காட்டாதே....

காரணம் அதிகம் என்பது நமக்கு அதிகம் வலியைத் தரும்....
1716316167178.png
 
வேஷம் இல்லாத அன்புக்குதான்
வலியும் வேதனையும் சற்று அதிகமாகவே கிடைக்கும்...!!
1716322579311.png
 
அதிகமான அன்பை விட சரியான புரிதல் தான் எந்த உறவையும் நீண்ட காலம் வாழ வைக்கும்....
1716322837106.png
 
உனது வாழ்வில்
அன்பு,
அறிவு,
உண்மை,
உயர்வு

இந்த நான்கிற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு தோன்றினால் நீ அன்பின் வழியே செல்....
1716790664239.png
 
Last edited:
நட்பின் அருமை பார்ப்பவர்களுக்கு தெரியாது, உண்மையாய் பழகிய மனங்களுக்குத் தான் தெரியும்....

அது
காதலுக்கும்
அப்பாற்பட்டதென்று....

1716801705456.png
 
தவறு செய்வதற்கு வசதியும் வாய்ப்பும் இருந்தும்
தவறு செய்யாதவன் தான்....

உண்மையான உத்தமன்....

1716802149408.png
 
புரிய வைக்காமல்
உணர வைக்கப்படும்
அன்பு மட்டுமே

என்றும் நிலையானது....
1721671076849.png
 
என்ன பெரிதாக
மாறிவிடப்போகிறது....

பேசாமல் இருந்தால்
மறந்து விடுவார்கள்

அவ்வளவு தான்....
1722355725974.png
 
Top