நான் தேடாமல் எனக்கு கிடைத்த வைரம் நீ…View attachment 198724
இதனால் தான் பிடிக்கும்
என்ற காரணமே இல்லாமல்
பிடித்தது, உன்னை மட்டும் தான்!!!!
வரமாக வந்தவன்
தெரிந்தே உன்னை தொலைத்து விட்டு வாடுகிறேன்
தனிமையில்....
நான் தேடாமல் எனக்கு கிடைத்த வைரம் நீ…View attachment 198724
இதனால் தான் பிடிக்கும்
என்ற காரணமே இல்லாமல்
பிடித்தது, உன்னை மட்டும் தான்!!!!
வரமாக வந்தவன்
காலமும் நேரமும் வேகமாகக் நகரர்கிறது.காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்...View attachment 198775
துடிக்க வைப்பதா இல்ல குடிக்க வைப்பதா???
என்னவளாக இருப்பினும் அவளின் அனுமதியின்றி என் நிழல் கூட அவளை நெருங்காது....View attachment 198776
உரிமையுள்ள பெண்ணிடம் அனுமதி வேண்டி நிற்கும் ஆண்மை என்றும் பேரழகு தான்...!!!
Well said machi..... Ponnunga Anbu ku yenguraangala kaamathuku yenguraangala nae neraya perku puriyala.... Ponnunga thanaku pudichavana thedunaalae kaamathuku thaanu neraya per nenachuttu ava apdi thaanu avangalae mudivu pannikkra arivaalinga neraya per irukkaangaஎன்னவளாக இருப்பினும் அவளின் அனுமதியின்றி என் நிழல் கூட அவளை நெருங்காது....
ஒரு பெண்ணை அடைவதில் இல்லை ஆண்மை.
அவளின் அன்பையும் காதலையும் நம்பிக்கையும் கடைசி வரை காப்பாற்றுவதில் இருக்கிறது ஆண்மை.
பொதுவாக பெண்கள் காமத்தை விட அன்பையும் காதலையும் தான் விரும்புகிறார்கள் என்று பல மரமண்டைகளுக்கு புரிவதில்லை....
View attachment 198811
காயங்களும்View attachment 198779
நேசித்தவர்கள் நமக்கு சொந்தம் இல்லை என்றாலும், நேசித்தவர்களின் நினைவுகள் என்றுமே நமக்கு சொந்தம் தான்..!!!!
அர்த்தமில்லா வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள் நீView attachment 198783
உரிமையே இல்லாத இடத்தில் உரிமைக்காக போராடுகிறேன்.. நீ எனதில்லை என்பதை மறந்து... உன்மேல் நான் கொண்ட அன்பின் காரணமாக...!!!
Enna panna namba erukura platform andha mathri....Well said machi..... Ponnunga Anbu ku yenguraangala kaamathuku yenguraangala nae neraya perku puriyala.... Ponnunga thanaku pudichavana thedunaalae kaamathuku thaanu neraya per nenachuttu ava apdi thaanu avangalae mudivu pannikkra arivaalinga neraya per irukkaanga