Soouper ehh
Soouper ehh
Niceநீ உனது சோகங்களை மறக்கும்
மிகசிறந்த இடம்
என் இதயம்...
நீ
என்
இதயத்தில்
இல்லை
இதயமாகவே
இருக்கிறாய்...
Nice broKaalangalil
Aval vasantham
Kalaigalilae aval oviyam
Maathangalil aval Maargazhi
Malargalilae aval Malligai
Paravaigalil
Aval mani pura
Paadalgalil aval thaalaatu..
நிஜத்தோடு அல்லView attachment 198718
புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை...
உன் நினைவு என்னும் தூண்டினுள்View attachment 198720
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம் ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!!!