• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ராமன் தேடிய சீதை ...

Berlin

Epic Legend
இந்த உலகில் இப்போது எல்லாம் ராமனும் இல்லை சீதையும் இல்லை என்று ஒரு கூட்டம் உரக்க சொல்லி கொண்டு இருக்க …
உண்மையான காதல் என்று இந்த உலகத்தில் ஏதோ ஒரு ஓரமாய் தான் வேடிக்கை தன பார்த்து கொண்டு இருக்கிறது இந்த நாடக காதலை ...

சரி ராவணனை நல்லவன் என்று ஒரு கூட்டம் கொண்டாடி கொண்டு இருக்க அவர்கள் கண்ணுக்கு ராமனோ சீதையோ ,உண்மையா காதலோ தெரிவது இல்லை ...
ராவணன் இடம் இருக்கும் பொது அவனின் கைகள் கூட படாமல் கண்ணியமாக நடந்து கொண்டான் ஏனெனில் அவன் நலக்குவர இடம் பெற்ற சாபம் என்று …..எந்த பெண்ணின் விருப்பம் இல்லாமலும் தொட்டால்
அவனின் தலை 10 ஆக உடையும் என்று …..எவ்வளவு பேரு அறிவர் ...


என்றவாறு பேச்சுகள் தொடங்க... பின் எப்படி ராமன் மற்றும் சீதை
பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி

ஆததால் அவள் சீதை



 



Real love still exists, but perhaps real lovers are rare nowadays.

Unakena ingum vazhum idhayamadi


En aayul raegai neeyadi
En aani vaeradi

Sumai thaangum endhan Kanmani♥️


Ennai sudum pani

:heart1:
 
சரி கண்ணில் காணாத ராமனையும் சீதையும் கதையில் தான் தேடி பார்ப்போமே …..


ஒரு தோழியின் மூலம் ஒரு அந்தரங்க அரட்டை தளத்துக்குள் நுழைகிறான் ஹ்ரிதிக் …இங்கா சீதையை தேடி கண்டுபிடிக்க போகிறான் இவன் ….


சீதை இங்கே இருப்பாளா ….அவ்வாறு இருந்தால் அவள் எப்படி சீதை ஆவாள் …..

காரணங்களும் காரியங்களும் போக போக விளங்கும்

அழைத்து வந்த தோழியும் பாதியில் சென்று விட ……இந்த தளத்தில் எப்படி அவன் ராமனாக இருக்க முடியும் கண்ணன் ஆக அல்லவா இங்கே இருக்க முடியும்
என்ற பொழுது தான் லூனா வை அங்கே சந்திக்கிறான் ….
இவனும் அவளும் ரசனையில் ஒத்து போக …
மெல்ல இடம் பிடித்தாள் ஹ்ரிதிக் யின் மனதில் லூனா ……


இந்த அன்பு தான் காதலாக மாறுமோ …சீதையை அன்றி அவன் எவ்வாறு அவளுடன் ???காதல் கொள்வான் …அவளை தான் வீடு பிள்ளையாகவே அவளை பார்த்தான் …..அவள் மீது அவ்வளவு பாசம் கொண்டான் ….

அவளை கண்ட பின் தான் தனக்கு ஏற்ற சீதையை இங்கு காண முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது ஹ்ரிதிக்க்கு ...


லூனாவும் வேறு ஒருவனோடு காதல் வலையில் விழ...
சற்று தள்ளி தான் நின்றான் ஹிர்திக்...



லூசியா அப்பொழுது தான் அவனின் கண்ணில் படுகிறாள் முதல் முறையாக ....



 
அந்த சீதையோ அமைதியானவள் இந்த சீதையோ அமைதியை தேடி இங்கே வந்தவள் .தான் தாயை போல் ஒருவனின் அன்பு தனக்கு கிடைக்காதா என்று ….தான் தனிமையை மறக்கஅனைவரிடம் அன்பு செலுத்தினாள் …..

அப்படி ஒருவளை தனது சகோதிரியாகவே நினைத்தால் …அவளே அஸ்ட்ரா




ஹ்ரிதிக்கின் இசை ரசிக்கும் தன்மை நினைத்து தன்னையே அவளை மறக்க செய்தது ..
ஒரு முறை அவன் நண்பன் முன்னே கிசுகிசுத்தாள் லூசியா .. தனக்கு முன்னே நேர்ந்த
துயரம் மறுபடியும் மறுமுறை நிகழ்ந்து விடுமோ என்று


தொடரும்....
 
லூசியாவின் அந்த மாற்றம் கண்டு சற்று ஆடி தான் போனான் ஹ்ரித்திக் .அது போன்ற அரட்டை தளத்தில் அந்த மாதுரியான வேடிக்கையான பேச்சுக்கள் நிகழ்வது சாதாரணமே என்றாலும் சிறு தயக்கம் ...

ஹிருத்திக் ஏற்கனவே சீதையை தேடி களைத்து போய் இருந்தான் …
அவனுக்கும் நன்றாகவே தெரியும் அவன் விரும்பிய எதுவும் கடைசி வரை அவனுடன் தொடராது என …..சீதை வாங்கி வந்த வரமோ என்னவோ …



கற்பு என்பது இந்த நவீன காலத்தில் உடல் அளவில் யாராவது இருக்கட்டுமே....ராமன் சீதை என்பது போல...

மனது அளவில் கற்பு இல்லை என்றாலும் …உடல் அளவில் அதை பத்திரமாக வைத்தது அவளின் வேள்வி தவம் . இந்த முறையில் அன்பை கொடுத்து அனாதையாய் ஆகி விடுவோமா என்ற பயமும் அவனை தொற்றி கொண்டது …

லூசியாவின் குழந்தை தன்மையான பேச்சும் ,அவளின் கள்ள கபடம் இல்லாத மனதும் அவனை சற்று நிலை குலைய செய்தது ...


 
பேரன்பு என்ன செய்யும்?...
அடிக்கடி கோபித்துக் கொள்ளும் ...
முகம் திருப்பி முதுகு காட்டும்....
தவிறித்து விட்டு தவிக்கும் ....
தயங்காமல் தலையிடும் ...
வெளியில் சிரித்து கொண்டு
உள்ளுக்குள் அழும்...
அடிக்கடி ஏமாறும்
ஆனால் ஏமாற்றாது....
மொத்தத்தில் பிழைக்க தெரியாதவன் என்ற பட்டதோடு மனித சமுதாயத்தில் நீந்திக் கொண்டிருக்கும் ....

பேரன்பு என்ன செய்யும்?...
அடிக்கடி கோபித்துக் கொள்ளும் ...
முகம் திருப்பி முதுகு காட்டும் ....
தவிறித்து விட்டு தவிக்கும் ....
தயங்காமல் தலையிடும் ...
வெளியில் சிரித்து கொண்டு
உள்ளுக்குள் அழும்...
அடிக்கடி ஏமாறும்
ஆனால் ஏமாற்றாது....
மொத்தத்தில் பிழைக்க தெரியாதவன் என்ற பட்டதோடு மனித சமுதாயத்தில் நீந்திக் கொண்டிருக்கும்
இது அந்த இருவருக்குமே பொருந்தும் ....உடல்கள் தான் வேறு ......


அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு் பிள்ளை....
 
ஒரு பெண் முழுதாக நம்ப துவங்கி விட்டால் அவளின் அத்துணை உணர்வுகளையும் தடை இன்றி தன்னவன் இடம் ஒப்படைத்து மழலையாய்
மிளிர துவங்குகிறாள் ...


எப்படி அவனை பிடித்தது என்ற காரணமும் அவளுக்கு தெரியவில்லை .அதை அவனும் கேட்கவில்லை .எப்படி அவனிடம் சென்று சொல்லுவாள் அவனிடம் என்று அஸ்ட்ரா விடம் சொல்ல ….
ஹிருத்திக் இடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லுகிறாள் அஸ்ட்ரா ..

எந்த பெண்ணும் இன்னொரு பெண்ணுக்காக இப்படி தூது வர தயங்குவாளே என்று அவனும் குழம்பி தான் போனான் ...

 
ஹ்ரித்திக் இடம் அஸ்ட்ரா லூசியாவிக்கு உன்னை பிடித்து இருபது ஆகவும் அவளிடம் சென்று பேச வேண்டும் என்றும் கூறுகிறாள் .

லூசியாவிடம் அவன் பேச தொடங்கியதுமே அவள் சொன்ன வார்த்தைகள் தான் ஏற்கனவே தனது தாயின் பிரிவால் மனம் உடைந்து இருப்பது ஆகவும் மீண்டும்
தனது இதயத்தை உடைக்க வேணாம் என்று கேட்டு கொள்கிறாள்.


அவன் தான் என்ன செய்வான் இப்படி லூசியா கேக்கும் பொழுது சரி அவளிடம் பொறுமையாக பேசி கொள்ளலாம் என்று அவனும் நினைக்க …..
இருவரும் பாடல்களை பரிமாற்றம் செய்து கொண்டு மனது அளவில் நெருங்க ஆரம்பித்தனர் .லூசியாவோ தான் தேடியவன் இவனோ என்று மனது அளவில் கோட்டை கட்ட தொடங்கினாள் .


அவளின் குழந்தைதனமனா பேச்சும் அவளின் அன்பும் அவனின் மனதில் காதல் ஆசையை தூண்டிவிடுமோ என்று விலக நினைத்தும் ஹரித்திகால் முடியவில்லை.
அவனின் எண்ணமோ காதல் இறுதி வரை தொடர வேண்டும் என்பது .அவனின் கடந்த கால சம்பவம்களும் அவனின் இப்போதைய நிலையும் அவனை சற்று நிலை குலைய செய்தது ….


 
Top