கோவிலில் இருக்கும் சிலையை கல்லாக பார்த்தால் நாயகன்(கடவுளை) காண முடியாது.. கடவுளாகப் பார்த்தால் கல்லைப் பார்க்க முடியாது...நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
நாயகன் என்பது மருவி நாயாக மாறி விட்டது...
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்..
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்...