தெரு இல்ல( மேடை ) பழமொழி வேண்டாஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்...
நான் சொன்னதுக்கு பொருள்
I want meaning
தெரு இல்ல( மேடை ) பழமொழி வேண்டாஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்...
அது ஆட தெரியாத சிலுக்கு காலில் சுளுக்குனு சொல்லுச்யமாஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்...
Ohhh my god ... any Experience bro18 + பழமொழி
யானைய ஓக்கலக்னு ஆசை இருக்கலாம் டா
ஆனா பூலு எட்டனும்ல ....
அது ஆட தெரியாத சிலுக்கு காலில் சுளுக்குனு சொல்லுச்யமா
Niraya irukku bro... Thaguthi ku meeri aasa patta appadi thaan broOhhh my god ... any Experience bro
கண்ணே உன் நெஞ்சம்...ஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்...
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?????
தான் ஆட விட்டாலும் தன்கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?????
உங்களுககு தெரிந்ததால் கூறுங்கள்....கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?????
கழு என்பது ஒரு கோரைப் புல் வகை.. அதில் பாய் பின்னும் போது கற்பூர வாசனை கிடைக்கும்..கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?????
Cute dear... then.. cup of coffeeகழு என்பது ஒரு கோரைப் புல் வகை.. அதில் பாய் பின்னும் போது கற்பூர வாசனை கிடைக்கும்..
"கழு தைக்க கிடைக்குமாம் கற்பூர வாசனை" என்பது மருவி "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று மாறிவிட்டது...
TqCute dear... then.. cup of coffee
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமாநாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
அதற்கு இது விடை இல்லையேஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா
ஒய்யார கொண்டை ,
தாழம் பூவாம்,
உள்ளே இருக்குமாம்
ஈரும், பேனும் .
உங்களுடைய பதில்
தோழா, தோழி ....!!!
அட கடவுளே ....................!!!!!அதற்கு இது விடை இல்லையே