• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

குட்டிக் கவிதைகள்

நீ என்னையோ நான் உன்னையோ சந்தித்ததில்லை,
எனக்குள் விரியும் எதிர்பார்ப்பு தான் உனக்குள்ளும் எரியும் என்பது புரிகிறது எனக்கு.

நாளை
உன்னிடம் பேசப்போகும் முதல் வாக்கியம் என்ன என்பது மட்டும் சிக்கவேயில்லை இன்னும்.

ஏதேனும் யோசித்து வைத்திருக்கிறாயோ.

என்னிடம் பேச?
-sugarlips
 
நேசிக்க சுவாசிக்க
என்னுள் இருப்பது
உன் நினைவுகளும்
உன் வார்த்தைகளும் மட்டுமே :heart1:
 
பார்க்காதே என்றாய்
கண்களை மூடினேன்
பேசாதே என்றாய் வாயை மூடினேன்
நினைக்காதே என்றாய்
மனதை மூடினேன்
உள்ளே நீ மாட்டிக்கொண்டாய்.
 
பை நிறைய ஆசையோடு
பயணம் செய்கிறேன்
நான் இறங்க வேண்டிய
பேருந்து நிறுத்தம்
உன் இதயம் !!
 
எழுத நினைக்கிறேன் ஒன்று அகப்படவில்லை கடைசியில் உன் பெயர் மட்டுமே மிச்சம் இருக்கிறது
 

Attachments

  • fab282e17c3bf1d72dca507c1da98f45.gif
    fab282e17c3bf1d72dca507c1da98f45.gif
    1.5 MB · Views: 1
Top