நீ என்னையோ நான் உன்னையோ சந்தித்ததில்லை,
எனக்குள் விரியும் எதிர்பார்ப்பு தான் உனக்குள்ளும் எரியும் என்பது புரிகிறது எனக்கு.
நாளை
உன்னிடம் பேசப்போகும் முதல் வாக்கியம் என்ன என்பது மட்டும் சிக்கவேயில்லை இன்னும்.
ஏதேனும் யோசித்து வைத்திருக்கிறாயோ.

என்னிடம் பேச?
-sugarlips
-sugarlips