• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

குட்டிக் கவிதைகள்

கையளவு தான் இதயமாம் அறிவியல் சொல்கிறது ஆனால் பின் எப்படி சாத்தியம் ஆறடி நீ அதற்குள்..
 
நிலவுக்கு வந்த கோடி காதல் கடிதங்கள் நட்சத்திரங்கள்... Nilavuku vantha Kodi kaadhal kadithangal natchathirangal
 
முதல் காதல் கடிதம் ...புதிதாய் படிக்கிறேன்...நூறாவது முறையாய்... (Muthal kaadhal kaditham puthithaai padikiren nooravathu muraiyai)
 
வண்டு காதலனை கண்டதும் மலருக்கு பதற்றம் வியர்வையாய் பனித்துளிகள்(vanduku kaadhalani kandathum malaruku pathattam viyarvayai panithulikal)
 
அருகில் இருக்கையில் உன்னை பார்க்க தவிர்த்த கண்கள் ...நீ தொலைவில் இருக்கும் பொழுது பார்க்க தவிக்கின்றன... (Arukil irukaiyil unnai paarka thavirtha kankal nee tholaivil irukumpothu paarka thavikindrana
 
எனக்குப் பிடித்த உன்னை எப்படி பிடிக்காமல் போனது உன் கணவனுக்கு...
 
Top