• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிதையோடு விளையாடு - sugarlips

pngegg (25).png
நிலவை ரசிக்கும் ரசிகனுக்கு தெரியும்
நிலா தனக்கு சொந்தமில்லை என்று....

இருப்பினும் ரசிப்பதை
அவன் நிறுத்தவில்லை....

அவனது அதிகபட்ச ஆசையே
அதை ரசிப்பது மட்டுமே....

சிலரது அன்பும் அப்படித்தான்....
1721889859461.png
 
உன் மூச்சு தொடும் தூரத்தில்
நான் இருக்க வேண்டும்
அந்த மூச்சை சுவாசித்து

நான் உயிர் வாழ வேண்டும்....
கண்ணம்மா....
1722357403148.png
 
❤️❤️❤️❤️❤️❤️❤️உன் மடி சாய்ந்து உறங்க ஆசை..... விடியும் வரை அல்ல....... என் வாழ்க்கை முடியும் வரை.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
கனவிற்கும் நிஜத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்....
கனவில் நீ என் அருகில் இருக்கிறாய்....
நிஜத்தில் நீ தொலைவில் இருக்கிறாய்....

நான் கனவில் இருக்கிறேன்....

என்றும் உன் நினைவுகளுடன்....
-sugarlips
 
pngegg (21).png
உண்மையான அன்பை அறிய
இறந்து பார்க்க தேவையில்லை....

"பேசாமல் இருந்து பார்"
உண்மையான அன்பு தேடிவரும் பொய்யான அன்பு காணாமல் போகும்....pngegg (21).png
1722755572373.png
 
எத்தனை முறை உன்னை பார்த்தாலும் ஆசை தீராது....

எத்தனை முறை உன் குரல் கேட்டாலும் சலிக்காது....

நீ திட்டும் வார்த்தைகளும் உனக்கு இனிமே தான்....

உன்னுடன் எப்போதும் என் வாழ்க்கை பயணம்....
1723446567421.png
 
உன் மீது உரிமை கொள்வதற்கெல்லாம் எனக்கு ஆசை இல்லை....

ஏதோ ஒரு இடத்தில் என்னில் நீ தந்த மாற்றம் தான் எனது அத்தனை அன்பையும் உன் மீது காட்ட காரணமாய் இருந்திருக்கிறது....

சூரியனின் ஒலியை கண்டதும் மலரும் மலர்கள் சூரியனை எப்பொழுதும் தனதாக்கிக் கொள்ள விரும்பியதில்லை நானும் அப்படித்தான்....
1724262735353.png
 


நெஞ்சுக்குள் பெய்யும் மழை
நினைவுகளே உன்னோடு ஓடுது


1000005943.gif
 
அன்பே எனது அழகிய நிலவே!!
நீயோ என்னை ஈர்த்தாய் காந்தம் போல!!
நானோ உன்னை ஈர்த்தேன் இரும்பை போல!!
நாமிருவரும் சுற்றி திரிந்தோம் பால்வெளியில்!!
நமது காதல் என்னங்களோ விண்மீன்கள்!!
நமக்கு இடைவெளி இருந்தாலும் அகல மாட்டோம்!!

நமது காதல் உறவின் சாட்சியோ சூரியன்!!
 

Attachments

  • images (1).jpeg
    images (1).jpeg
    10.6 KB · Views: 2
அன்பே எனது அழகிய நிலவே!!
நீயோ என்னை ஈர்த்தாய் காந்தம் போல!!
நானோ உன்னை ஈர்த்தேன் இரும்பை போல!!
நாமிருவரும் சுற்றி திரிந்தோம் பால்வெளியில்!!
நமது காதல் என்னங்களோ விண்மீன்கள்!!
நமக்கு இடைவெளி இருந்தாலும் அகல மாட்டோம்!!

நமது காதல் உறவின் சாட்சியோ சூரியன்!!
Superb....
 
அன்பே எனது அழகிய நிலவே!!
நீயோ என்னை ஈர்த்தாய் காந்தம் போல!!
நானோ உன்னை ஈர்த்தேன் இரும்பை போல!!
நாமிருவரும் சுற்றி திரிந்தோம் பால்வெளியில்!!
நமது காதல் என்னங்களோ விண்மீன்கள்!!
நமக்கு இடைவெளி இருந்தாலும் அகல மாட்டோம்!!

நமது காதல் உறவின் சாட்சியோ சூரியன்!!
Ohhh ohhhh அருமை ❤️❤️❤️
 
இருட்டினில் மறையப்படும் நிழல் போல்....
கண்ணீர் துளிகளும் கவலைளும் மறைந்து கிடக்கின்றன என் மனதில்....
1724947382107.png
 
Top