• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிதையோடு விளையாடு - sugarlips

நான் உன்னை நேசிக்கும் அளவு
நீ என்னை நேசிக்க வேண்டாம்....
pngegg (21).png

என்னையும், என் அன்பையும் புரிந்து கொண்டால் போதும்....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
தலைக்கு தலைசுட்டி அழகா?
தலைசுட்டிக்கு தலை அழகா?

நெத்திக்கு பொட்டு அழகா?
பொட்டுக்கு நெத்தி அழகா?

கண்ணுக்கு மை அழகா?
மைக்கு கண் அழகா?

காதுக்கு தோடு அழகா?
தோடுக்கு காது அழகா?

மூக்குக்கு மூக்குத்தி அழகா?
மூக்குத்திக்கு மூக்கு அழகா?

கழுத்துக்கு தாலி அழகா?
தாலிக்கு கழுத்து அழகா?

கைக்கு வளை அழகா?
வளைக்கு கை அழகா?

விரலுக்கு மோதிரம் அழகா?
மோதிரத்துக்கு விரல் அழகா?

இடுப்பிற்கு ஒட்டியாணம் அழகா?
ஒட்டியானத்திற்கு இடுப்பு அழகா?

காலுக்கு கொலுசு அழகா?
கொலுசுக்கு கால் அழகா?

கால் விரலுக்கு மெட்டி அழகா?
மெட்டிக்கு கால் விரல் அழகா?

பெண்ணுக்கு பெண்மை அழகா?

பெண்மைக்கு பெண் அழகா?

20230704_220400_0000-removebg-preview (1).png
 
மறக்க முடியாத ஒரு முகம்
மறக்க முடியாத ஒரு குரல்
மறக்க முடியாத ஒரு பெயர்
மறக்க முடியாத ஒரு சந்திப்பு
மறக்க முடியாத ஒரு ஒற்றுமை
மறக்க முடியாத ஒரு பயணம்
மறக்க முடியாத ஒரு நாள்
மறக்க முடியாத ஒரு தருணம்
மறக்க முடியாத ஒரு பிரிவு
மறக்க முடியாத ஒரு வலி

மறக்க முடியாத ஒரு நினைவு மறைக்கப்பட்டது என்னுள்....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
எனக்கு பிடித்த மாதிரி உன்னை படைத்த இறைவன்....

ஏனோ எனக்கென்று எழுதாமல் விட்டுவிட்டான்....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
Last edited:
நிறைவேறாத கனவுகள் என் காதலும் ஒன்று....

இழந்துவிட்டேன் என்பதை விட

தவறவிட்டேன் என்பதே உண்மை....

images-removebg-preview.png
 
பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்....

ஆனால் முதலில் பேசிய உணர்வும்
உரிமையும் இப்பொழுது இல்லை என்பதே உண்மை....

1716151657127.png
 
உன் மீது எந்த தவறும் இல்லை நான் தான் தவறு செய்து விட்டேன்....

நீ அளவாய் அன்பு வைத்தாய்

நான் அளவு அதிகமாக அன்பு வைத்து விட்டேன்....

1716151925087.png
 
சீக்கிரம் வா!!!
நீ இல்லாமல் நான் வாழ கற்றுக்கொள்வதற்கு முன்....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
என்னை அறியாமல் உன் மீது அதிக பாசம் வைத்துவிட்டேன்....

அதனால் தானோ என்னவோ என் இதயம் உன்னை மட்டுமே தேடுகிறது....
1716790773961.png
 
மறக்க முடியாத
வலியை
நம்மால் வெறுக்க முடியாத ஒருவரால் தான் தர முடியும்....
1716799603156.png
 
அன்பு எவ்வளவு அழகானது என்று உள்னிடம் அறிந்தேன்....

அன்பு எவ்வளவு வலிகள தரும் என்பதையும் உன்னிடமே அறிந்தேன்....
1716799795835.png
 
மூன்று வேலை
உணவு வேண்டாம்....

முழு நேரம்
உன்
இதழ்கள்
போதும்....
நான் உயிர் வாழ....
1721759730463.png
 
உன்னை ரசிக்க தொடங்கிய அடுத்த கணமே
ஏக்கத்தில் உறைந்து விட்டேன்....
எப்படி நான் மீள்வதென்று சொல்ல....
1721845099753.png
 
Top