Wow Nice, wonderful writingகண்மூடினால் உன் நினைவுகள்
மின்னல் கீற்றாய்
மனதில் வெட்டுதே !
உன்னுடன் கொண்ட பேச்சுகள்
செவியில் அனிச்சயாய்
ஒலிக்கிறது !
உன் இதழ் சுவைத்த என்
இதழ்கள் ஏங்கி தவிக்கிறது!
உன் கொங்கை தீண்டிய
என் கைகள் செயலற்று
போகிறது !
உன் காம்புகள் கடித்த என் பற்கள்
பாழாய் போகிறது!
உன் இடை கண்ட என் கண்கள்
நீ இன்றி வேற்க்கிறது!
உன் முந்தானை வாசம் கண்ட
என் நாசி
சுவாசிக்க மறுக்கிறது!
என் ஆண்மை கண்ட சிறுதானியம்
பசி ஆறாமல் வறுமையில்
வாடுகிறது!
என் ஆண்மை உழுத உன் புழை
இன்றி அது என் ஆடையே
நீ என கதறி சிந்திய வென்மணிகள்
வீணாய் போயிற்றே !!!
என் செல்ல காம பிசாசே
BAjith