• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் வரிகள் காண வந்தாயோ❤️✨

அவள் !!! ✨✨✨❤️
அழகு மனம் படைத்தவள் ...
சற்று கோவக்காரி
அகங்காரம் நிறைந்து
காணப்படுவாள்
பாசாங்கு தனம் அவளின் அடையாளம்
சுதந்திர பறவையாக இருக்க விரும்புபவள்
ரசிக்கும் இயல்பு வியப்பில் ஆழ்த்தும்
புதிதான விடயங்களில் அறிய அதிகம் ஆர்வம் கொள்வாள்
காதலை அணுவை போல் உணர்பவள் !!!
குறைகளும் உண்டு அவளிடம்
வேண்டாம் !!!!!!

குறை இல்லா மனிதன் இப்புவியில் இல்லை !
அவளின் நிறை கண்டு அகம் மகிழ்வதே மகிழ்ச்சிக்கான அச்சாணி !!!!
பழகி பார்த்து சொல் அவள் யார் என்று ????

da Vinciii ❤️❤️❤️✨
இதை வாசிப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது! அவளைப் பற்றி மேலும் அறிய ஆர்வமாக இருக்கிறேன்.
 
ஒற்றைப் பார்வையில் வெட்கத்தில் சிவந்த நொடி மயக்கற டி எனும் ஒற்றை சொல்லில் கிறங்கி தஞ்சம் அடைந்தேன் என்னவனின் மார்ப்பில்!!!
:timid::timid::timid:
 
ஒற்றைப் பார்வையில் வெட்கத்தில் சிவந்த நொடி மயக்கற டி எனும் ஒற்றை சொல்லில் கிறங்கி தஞ்சம் அடைந்தேன் என்னவனின் மார்ப்பில்!!!
:timid::timid::timid:
Back to the form ah Nakshu Machiii ❤️✨....
Woww !! Ipdi neriya Kavithai ezhuthu Machii ....
Endrum un kavithaya Rasika maraveanadi !unra thozhan

:bandid::hearteyes:
 

An untold departure forever
Made me weak !
What can I say finally !!?
Be happy where ever you are !
But do remember a soul will always think of yu and swim in the memories created by us !

daVinciii ❤️ ✨
 
Whenever I See
Red color
Monica Belluci
RCG
FireFly
ZoZo Beta
The word "Azhagi"
Amara Kaviyam
NeerParavai
Mariyaan
Wolf
Curvy hips
Sensitive, Emotional, Egoistic people
Book Shelf
Under water swimming
Lonenly Woman
Passing Clouds
Hypocrisy
Minnal

Yur memories are surging, peaking inside me
Yu Damn SEFG
Missing you lot here !


da Vinciii❤️✨
 
Last edited:
Whenever I See
Red color
Monica Belluci
RCG
FireFly
ZoZo Beta
The word "Azhagi"
Amara Kaviyam
NeerParavai
Mariyaan
Wolf
Curvy hips
Sensitive, Emotional, Egoistic people
Book Shelf
Under water swimming
Lonenly Woman
Passing Clouds
Hypocrisy

Yur memories are surging, peaking inside me
Yu Damn SEFG
Missing you lot here !


da Vinciii❤️✨
Yaaara imbutuuuu miss panranu theriyela
 
அவள் !!! ✨✨✨❤️
அழகு மனம் படைத்தவள் ...
சற்று கோவக்காரி
அகங்காரம் நிறைந்து
காணப்படுவாள்
பாசாங்கு தனம் அவளின் அடையாளம்
சுதந்திர பறவையாக இருக்க விரும்புபவள்
ரசிக்கும் இயல்பு வியப்பில் ஆழ்த்தும்
புதிதான விடயங்களில் அறிய அதிகம் ஆர்வம் கொள்வாள்
காதலை அணுவை போல் உணர்பவள் !!!
குறைகளும் உண்டு அவளிடம்
வேண்டாம் !!!!!!

குறை இல்லா மனிதன் இப்புவியில் இல்லை !
அவளின் நிறை கண்டு அகம் மகிழ்வதே மகிழ்ச்சிக்கான அச்சாணி !!!!
பழகி பார்த்து சொல் அவள் யார் என்று ????

da Vinciii ❤️❤️❤️✨
அந்த அழகிய அவள் ❤️❤️
 
பருவம் கொஞ்சும் பதுமை
வெண்ணிற ஆடையில்
உந்தன் அழகில் தொலைந்தே
போனேன்!
தாவனியும் உன் ரவிக்கையும்!
அழகை மறைத்ததா !!?
இல்லை அழகை கூட்டியதா!!?
விடை தெரியாமல்
கவிஞன் சற்று தடுமாருகிறேன்
விடை சொல் மங்கையே !

✨✨❤️✨✨
 
Top