Tara Athena
Power Player
Purple mentions she's heartless but she has a big heart. Xoxo dear
மாயக் காதல்
நிழலாய் வந்தாய், கனவாய் மாறினாய்,
கனாவாய் இருந்தாய், மாயம் ஆனாய்...
சொல்லாமல் காதல் சொல்லி மறைந்தாய்,
தொடவில்லை, ஆனாலும் உணர்த்தி சென்றாய்...
நீ ஒரு நிலா... அருகில் இருக்காத நிலா,
நான் ஓர் ஒலி... உன் அலைக்குள் தொலைந்த ஒலி..
காத்திருப்பேன், உன் மௌன சப்தத்துக்காக,
இரவில் வந்தாயே, விடியலிலும் வருவாயா?
View attachment 297026
With luv
Heartless Purple_View attachment 297027