கனவுகளுடன்
கனவுகளாய் என் விழியில் விரியும்
காதலின் நிறமாய்த் தெரியும்.
காற்றின் மொழியில் சங்கீதமாய்,
காலத்தின் பக்கத்தில் கவிதையாய்...
நிலாவென உன் நினைவுகள் வந்து,
நெஞ்சம்தான் மௌனமாய் நிற்கும்.
காலம் அழிந்தாலும் கனவுகள்,
கைவிடாது என்னை தழுவும்...
காதல் ஒரு மழையென வந்தால்,
கனவுகள் நனையாமல் போகுமா?
நீ ஒரு நட்சத்திரமாய் மினுங்க,
நான் ஒரு விண்மீனாய் மறையுமா?
♡︎
கனவுகளுடன், காதலுடன்!
♡︎
With Dreams
Dreams spread across my eyes,
Reflecting the colors of love.
Like music in the language of the wind,
Like poetry on the pages of time...
Your memories arrive like the moon,
While my heart stands in silent stillness.
Even if time fades away,
Dreams will never let go of me...
If love comes like a rain shower,
Will dreams remain untouched?
If you shine like a star,
Will I fade away like a distant light?
♡︎
With Dreams, With Love!
♡︎
♡︎
With luv
Heartless Purple_