புரியாத புதிர்
எப்படியாக நாட்கள் ஓட , திவ்யா கும் எனக்கும் பிரிவு வந்த நாள் வந்து விட்டது, இடையில் , அவள் நெறய சண்டை , ஆனாலும் நான் கயிறை இளுபது போல பிடித்து கொண்டு இருந்தேன் , அதை விட்டுவிடுவது நல்லது என்ற எண்ணம் வந்தது, எவ்வளவு தான் நானும் பொருபென் ,அன்று மாலை பொழுதில் , டியூஷன் க்கு...