Babe dolly
Active Ranker
புன்னகை பூவே
காலை பொழுது இனிதாக விடிந்தது வழக்கம் போல கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினேன் பிறகு பள்ளிக்கு செல்வதற்காக தயாரானேன் என்னுடைய பேக்கில் சாக்லேட் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு அங்கே ஸ்கூல் இருக்கு சென்றேன் என் தந்தை என்னை பள்ளியில் விட்டுவிட்டு அவர் அவர் கடைக்குச் சென்றார் .
நான் என் தோழிக்காக வெரண்டவில் நடந்துகொண்டு இருந்தேன். சற்றுக் கீழே தலைகுனிந்தபடி நடந்து கொண்டு இருக்க, என் எதிரே யாரோ நிற்பது போல இருந்தது நான் சற்று விலகி நடக்க அங்கேயும் நின்றார்கள்.
அடையார் இது காலையில் நம்மிடம் கபடி விளையாடுவது, என்று தலையை உயர்த்தி பார்க்க அங்கு அவள் நின்று கொண்டிருந்தான்.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை இன்னும் இவன் இப்படி பார்க்கிறான் என்று ஆச்சரியமும் பயமும் கலந்த பார்வையில் நான் அவனோ என்னை பார்த்து புன்னகை செய்தான்.
ஒரு நிமிடம் அங்கேயே நின்றான் என்ன நடந்தது என்று எனக்கும் புரியவில்லை
பிறகு என்னைப் பார்த்துக் கொண்டே அவன் வகுப்பிற்கு சென்று விட்டான் எனக்கு ஒன்றும் புரியாமல் நானும் நானும் வகுப்பிற்குச் சென்று விட்டேன் அங்கு தோழி காயத்ரி
என்ன ஆச்சு ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்க என்று கேட்க ,
ஒரு பேய்தான் மறந்துடுச்சு என்று நானும் சொன்னேன் பிறகு சற்று நேரத்திலேயே என் தோழி நிவேதா வந்தடைந்தாள் வகுப்பிற்கு வந்தவுடன் என்னை கட்டி அணைத்து ஹாப்பி பர்த்டே செல்லம் என்று கூறினாள்.
அப்புறம் அவளிடம் நான் நடந்ததைக் கூறினேன் என்ன ஆச்சு திடீர்னு எப்படி அவனுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று அவள் சொல்ல எனக்கு சிரிப்புதான் வந்தது.
பிறகு வகுப்பு இடையில் இன்டர்வல் , அப்பொழுது அந்த ஜூனியர் பொண்ணிடம் நிவேதா கேட்டாள் என்ன அவன் கிட்ட சொல்லிட்டியா
அவளோ சொல்லிவிட்டேன் என்றால் சொல்லி விட்டாயா என்று சொல்லவும் என்ன சொன்னேன்னு சொல்லு என்று கேட்க அவளோ ஜீவிதா விற்கு பதிலாக ஜீவிகா என்றல்லவா சொல்லி விட்டு இருக்கிறாள்.
இதைக் கேட்டவுடன் நிவேதா விற்கும் எனக்கு ஷாக் ஆகிவிட்டது
அவள் சொன்னது என்னுடைய பெயர் , அப்போ அதனாலயே இப்படி நடந்து கொண்டான் . என் பிர்த் டே அதும எப்டி அகனும் , நிவி அவளிடம் பெற மாத்தி இவ பெற சொல்லி இருக்க ,செரி அக்கா நாளைக்கு நான் சொல்றேன் , அவங்க இல இவங்க இல சொன்ன , உன் இமேஜ் டோட்டல் டமேஜ், என்று நிவி சொல்ல, நானோ அவ சொன்னது என்னமோ உண்மை தான் அனா சொன்ன விதம் தான் தவறு , என்று மனம் கூறியது.
நிவிக்கு நான் சுரேஷ் லவ் பண்றேன்னு தெரியாது. நான் என் சொல்ல தெரியல அனா அவகிட்ட சொல்ல வேணாம் தோணுச்சு , அன்று நாள் இனிதே முடிய , டியூஷன் முடிந்து வீடு செல்ல , கேட் பக்கம் நிக்க , அவன் என்னை பார்த்து புன்னகை செய்து விட்டு சென்றான், புன்னகை மன்னன் , என தான் அர்த்தம் கொள்வது ,
நீ பேசாத தருணங்களில் பேசியே கொல் கிறது
உன் நினைவு ,
10 ஆம் வகுப்பு பொது தேர்வு நெருங்கியது , காலம் வேகமாக சுழன்றது , ..தேர்வும் முடிய , ..கடைசி தேர்வு அன்று ...
( to be continued)