Babe dolly
Active Ranker
புரியாத புதிர்
எப்படியாக நாட்கள் ஓட , திவ்யா கும் எனக்கும் பிரிவு வந்த நாள் வந்து விட்டது, இடையில் , அவள் நெறய சண்டை , ஆனாலும் நான் கயிறை இளுபது போல பிடித்து கொண்டு இருந்தேன் , அதை விட்டுவிடுவது நல்லது என்ற எண்ணம் வந்தது, எவ்வளவு தான் நானும் பொருபென் ,அன்று மாலை பொழுதில் , டியூஷன் க்கு முன்னாள் நாங்கள் உணவு சர் செய்து கொண்டோம் , அப்பொழுது திவ்யா எனதுல நீ கை வெய்கதே , என்றால், அது எப்படி காலையில சண்ட , ஈவ்னிங் செரி அகிருது , சாப்பாடு வெனும் நா வேற அள பரு என்றால் , என் உள்ளத்தில் அம்பு பாய்ச்சியது போல் இருந்தது , நான் அந்த இடம் இருந்து சென்று விட்டேன் , டியூஷன் முடியும் வரை , எனுடய அழுகை நிக்க வில்லை , இரவு வீடு சென்றேன் , அம்மா என்னிடம் கேட்டார் என ஆனது உனக்கு சோகமா இருக்க , என்று கேட்க அழுகை முட்டியது, பின்பு என் அம்மா யாரு மேலயும் அதிதம் அன்பு வெய்காதே , எல்லற்குடயும் லிமிட் அக பழகு,
அம்மா சொல்வதும் உண்மை தான் ,. எளிதில் அனைவரையும் நம்பி விடுகிறேன் ,
காலம் பதில் சொல்லும் உனக்கு,
நட்பை எள்ளனம் செய்தயோ நீ ,
இல்லை என் இதயத்தில் தீ வெய்தை நீ,
தோழி என்றாவது என் நட்பு உனக்கு புரியும்..
கால சுழற்சியில் நாட்கள் செல்ல , இன்னும் சொல்லி ஆகவில்லை , அவனிடம் இந்த நிவி ,அவளும் சொல்லலாம் என கூப்பிட்டாள் ஓடி செல்வதே வேலையாக வெய்து இருந்தான் அவன் ,
ஒரு நாள் ஜுலஜி வகுப்பு, டீச்சர் 2 மார்க் அன்சீர் கேட்டு கொண்டு இருந்தார், ஒரு பயணிடம் , “ what is reproduction” என்று கேட்க, அவனோ வெட்க பட்டன் , நெளிந்தான் கடைசி வாரிலும் அஞ்சீர் சொல்ல வில்லை,
நானும் காயத்ரி யும் பேசி கொண்டோம்
காயத்ரி: இவன் என் எப்டி பண்றான் ? ஈசி கொஸ்டீன் தன,
ஜிவி: அதன, ரெண்டு வரி தன் ,
காயத்ரி :மெல் அண்ட் பிமெல் கமெட் , காம்பின் டூ ஃபார்ம் அனோதேர் கமேட்,
ஜீவி : ஓ இவன் டபிள் மேணிங் இல எடுத்து சிரிச்சு இருக்கான் டி,
காயத்ரி: என மேனிங், இந்த படத்துல லைட் ஆஃப் பணிருவங்கள், அதா இருக்குமோ ,
ஜீவி : அதே தான்,
காயத்ரி : ஆமா எப்டி பேபி ஃபார்ம் ஆகுது
ஜீவி : அது வந்து பாய்ஸ் அண்ட் கிர்ல கிஸ் பணிட்ட பிறகும் டி,
காயத்ரி : நான் லாம் டச் பண்ணலே பிறகும் நெனச்சா டி,
சரண் டைரியை கீழே போட்டு விட்டு சிரித்தாள் ,
பிறகு மறுபடியும் படிக்கலனால்,
அன்று மாலை நிவி இடம் செரி நம்ம , ஸ்கூல் லயே சொல்லிடுவோம்.
செரி பாக்கலாம், மாட்டீக்காம இருந்தா சரி,
டியூஷன் முடிய நாங்கள் வகுப்பில் இருந்து சென்றோம், பிசிக்ஸ் லேப் முன்னால வெயிட் பண்ணி இருந்தோம் , அவன் படிக்டில் இறங்கி வர ,
சுரேஷ் என்று இவள் அழைக்க பயம் கூடியது எனக்கு , இந்த என்று என்னிடம் லஞ்ச் பக் , கூடுதல் , அட இவளும் பயந்து இருப்பாள் போல,
சுரேஷ் : சொல்லு , என கேட்க
நானோ என இவனுக்கு எப்படி வெற்குது , கை கால் ஒதருது அது செரி இவனும் பயதில இருக்கான்,
நிவி : அது வந்து,
ஜீவி : டைம் ஆகுது சொல்லுடி,
( இவன் நிற்பதை பார்த்து , லோகேஷ் உம் சுரேஷ் கிட்ட வந்தான் ,
செரி சொலிடுவ இன்னைகசு, என்று நினைக்க, அங்கே தா டிவிஸ்ட் வெய்தர் கடவுள் , பிசிக்ஸ் சிர் லேப் கு வந்து கொண்டு இருக்க எங்கள் இருவருக்கும் பயமகி விடவே , நானோ சொல்லு நா என்னடி பண்ற என்று நான் கேட்க , சுரேஷ் என்னை ஒரு பார்வை பார்த்தான் , இவ எப்டி இந்த சீன் இல இருக்க என்பது போல இருந்தது அவன் பார்வை , சரி வா போலாம் என்று அவளை நான் அழைக்க , செரி நாளைக்கு பேசிக்கலாம் , என்று சொன்னால் , அவனும் செரி என்று சொல்லி விட்டு நகர்ந்தான் என்னை பார்த்து புன்னகை செய்து விட்டு,
என் அப்பா அழைத்து செல்ல வந்து விட்டார் , என் லேட் என்று கேட்க,
கிளாஸ் எபொத முடிஞ்சது பா, என்று சொல்ல,
சுரேஷ் லோகேஷ் அபோதன் கேட் வெளியே வந்தனர், இதை கேட்டு இருப்பார்கள் போல சிரித்து கொண்டு சென்றனர் ,
வீட்டிற்கு வந்து இன்று என்ன என்னவோ நடந்து விட்டது , அன்று முதல் அவர்கள் இருவரும் , எங்களை இங்கு பார்த்தாலும் , புன்னகை செய்வார்கள் ,
கிட்ட தட நண்பர்கள் தன்,
To be continued

Last edited: