• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. guitar

    Ennul aval

    என் தேவதை நீ வருவாய் என காத்து நிற்கிறேன் கடற்கரை மணலில் நான் பூத்து நிற்கிறேன் சித்திரை வெயிலும் ... என்னை சுட்டெரிக்குதே பொன்திரை போர்த்தியே என் உடல் கருக்குதே சிந்தனை செய்ய இது நேரம் அல்லடி வந்தெனை கொஞ்சம் நீ அனைத்துக்கொள்ளடி சொல்லாத சோகம் எல்லாம் மறைந்து போகுமே - நீ இல்லாத நாட்கள் எல்லாம்...
  2. guitar

    Ennul aval

    மை தீட்டி வந்தவளே...! என் மனதை களவாடி சென்றவளே...! மதி மயங்கி நின்றவனை...! உன் மாய விழியால் வென்றவளே...! வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே...! நீ இமை சிமிட்டி பேசியதால்...! என் இளமை சிதைந்து தான் போனதடி...! இத்தனை அழகு உன்னிடம்...! ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்...!
  3. guitar

    Ennul aval

    Ha ha ha athu pain vera department
  4. guitar

    உடைந்த இதயம்

    வலிகள் அதிகமானால் உணர்ந்துகொள் ஒன்றை! இதுவும் கடந்து போகும் என்று... வாழ்வில் மறக்க முடியாத வலியை தருவது நாம் அதிகம் விரும்பிய ஒருவரே! சூழ்நிலைனு மனதை ஆறுதல் படுத்திக் கொண்டாலும், சில வலிகளை மட்டும் தவிர்க்க முடிவதில்லை சில விசயங்களில்! அளவுக்கு மீறி ஆடுபவர்களை காலம் உரிய நேரத்தில் கட்டாயம்...
  5. guitar

    Ennul aval

  6. guitar

    [MEDIA]

  7. guitar

    உடைந்த இதயம்

    Really nice..
  8. guitar

    Ennul aval

    நீல வண்ண கண் அழகியே ! நீளமான கடற் கரையை ஒத்த அலையென கருந்கூந்தல்காரி.. ! மின்னல் வண்ண புடவைக்காரி வானமே அதன் எல்லையா.. ! வசந்தம் பாடும் குரல்க்காரி தென்றலே, உன் பாட்டுக்கு இசையா…. பனிவிழும் மலரே பலம் கொடு….உயிரே ! மௌனமாக்கிவிட்டு எங்கே சென்றாய்… ! தேடுகிறேன் எங்கே அவள் என்று… ! யாரேனும்...
  9. guitar

    Ennul aval

    நீ ... தந்த ... வலிகளை தாங்கும் .... சக்தி எனக்கில்லை .... நீ தந்த வலிகள் .... என்னவென்று என் .... கவிதைகள் சொல்லும் ....!!! ஒன்று .... மட்டும் செய்துவிடாதே .... நான் தனியே இருந்து .... அழுவதுபோல் நீயும் ... அழுதுவிடாதே - என்னை .... ஆறுதல் படுத்த கவிதை ... எப்போதும் இருக்கும் .... உன்னை ஆறுதல்...
  10. guitar

    ❤️ வெட்கம் ❤️

    Kavithai purinja sari than..eeeee
  11. guitar

    ❤️ வெட்கம் ❤️

    Ha ha ha ha summa poluthu polaye nu than..
  12. guitar

    ❤️ வெட்கம் ❤️

    என்னவளே... உன் இரு புருவத்தின் நடுவிலே தொலைதேனடி... என் இதயத்தை... உன் விரல்களின் நடுவில் சிக்கி கொண்டதடி... என் உள்ளம்... உன் இதழ்களின் நடுவிலே என் மொழி மறந்து போனதடி... உன் கைரேகையில் கலந்துவிட்ட என் காதல்... உன் மாராப்பு நடுவிலே மறைத்து வைத்திருகிறாயா... என் இதயம்... உன் இமைகளின்...
  13. guitar

    Ennul aval

    பூச்சிகள் இசை இசைக்க, தெரு நாய்கள் அலற, மிகவேகத்தில் வாகனங்கள் பறக்க... கார்மேகங்கள் என்னை கட்டியணைக்க நடுக்கத்துடன் தொடங்கியது என் நள்ளிரவு..! இதுவரை யாரிடமும் இரவல் வாங்காத நான்..! இரவிடம் இரவல் கேட்டு நிற்கிறேன்..! சற்று தாமதமாக விடி என்று..! இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க விருப்பமில்லை...
  14. guitar

    Unnai pol peraraiyum nesi...

    Unnai pol peraraiyum nesi...
  15. guitar

    Ennul aval

    வெகுநேரத் துக்கம்.... தூரத்து நடை பயணம் ... ஆழ்ந்த சிந்தனை .... உறக்கமில்லா இரவு ... பசி மறந்த வயிறு .. தேவையில்லா யோசனை ... தேர்ச்சிபெறாக் கவிதை ... திடீரென்று எடுக்கும் முடிவுகள் ... கவனிக்க மறுக்கும் கண்கள்... பேச மறந்த உதடு ... முன்னேற்றமில்லா வாழ்க்கை ... இவைகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்...
  16. guitar

    Ennul aval

    இறக்கமுடியாத சிலுவைகள் சொன்னவள் நான் தான்! உங்களுக்கும் சேர்த்து நான் தான் சுவாசிக்கிறேன் என்று சொன்னவள் நான் தான்! உங்களைத் தவிர என் கண்களுக்கு எதையும் பார்க்கத் தெரியவில்லை என்று சொன்னவள் நான் தான்! உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன் என்று சொன்னவள் நான்...
  17. guitar

    Ennul aval

    Sila mutkal vali tharalam, Sila marangal nilal tharalam! Engeyum thangi vidamal pathaiyil thodarnthu poo!! Ilakkugal vasappadum! Vetri un vasam... - Oviyan
  18. guitar

    Ennul aval

    Miga sirapuu
Top