• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
PRANISHA
Reaction score
6,841

Profile posts Latest activity Postings About

  • இன்னும் கொஞ்சம் நீள வேணும்
    இந்த நொடி இந்த நொடி...
    எத்தனையோ காலம் தள்ளி
    நெஞ்சோரம் பனித்துளி...




    ♥️நீ விழியால் விழியை பறித்தாய்
    உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்...
    உன் அழகால் எனை நீ அடித்தாய்
    அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்... ♥️


    இது மழை தேடும் தாகம் தானா
    இது வாலிப காய்ச்சல் தானா
    இந்த இம்சைதான் காதல்
    பூந்தோட்டமா அன்பே...



    ♥️வா சிறு சிறகினில்
    முழு மதியினை ஏந்த
    வா உனதழகினில்
    எனதழகினை
    தீண்ட வா.....
    வா உயர் உலகினில்
    உயிர் உரசியே ஆட
    வா முடிவிலியினை
    நொடி பொழுதினில்
    தாண்ட வா....♥️


    ♥️உன் சுவாசங்கள்
    எனைத் தீண்டினால் என்
    நாணங்கள் ஏன் தோற்குதோ
    உன் வாசனை
    வரும் வேளையில் என்
    யோசனை ஏன் மாறுதோ♥️



    மழைச்சாரல் விழும் வேளை
    மண்வாசம் மணம் வீச
    உன் மூச்சி தொடவே நான் மிதந்தேன்..




    ♥️சொந்தமாய் உன்
    நிழல் தோணுதே...
    சொர்க்கமாய் உன் துணை
    ஆனதே...
    உன் கண்ணில் படுகிற
    தொலைவில் வாழ்கிற இன்பம்
    ஒன்று போதும்...
    உன் கால்கள்
    போகிற திசையை தேடி தான்
    எந்தன் மனசு போகும்...♥️



    ♥️வக்கணையா நீயும் பேச…
    நான் வாயடைச்சு போகுறேன்…
    வெட்டவெளி பாத நானும்
    உன் வீட்ட வந்து சேருறேன்.…♥️



    ♥️ஒரு முறை
    உன் பேரை உதடுகள் சொன்னாலே
    பசி இன்றி போவதென்ன...
    பலமுறை சொன்னாலும்
    உறங்கிட எண்ணாமல்
    விழி ரெண்டும்
    கேட்பதென்ன....
    தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா...
    தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா...
    பிள்ளை போலே என்னை கையில் ஏந்து...
    எல்லை ஏதும் இல்லை
    அன்பில் நீந்து நீந்து...♥️



    அதீத காதலால்
    என்னை மறக்கிறேன்...
    நீ விரல்களை பிடிக்கையில்
    என் துயரங்களை தொலைக்கிறேன்..
    சேய் போல் என்னை மாற்றினாயே
    என் தாய் போல் நீயும் மாறினாேயே
    உன் பார்வை போதும்
    உன் வார்த்தை போதும்
    என் வாழ்க்கையும் யாவும்
    உன் மூச்சில் உயிர் வாழுமே


    ♥️நொடிக்கொரு தரம் உன்னை
    நினைக்க வைத்தாய்…
    அடிக்கடி என்னுடல்
    சிலிர்க்க வைத்தாய்…
    முதல் பார்வை நெஞ்சில் என்றும்
    உயிர் வாழுமே…♥️



    ♥️எனக்கென்றே தனியாக

    ஸ்வாசங்கள் கிடையாது...

    இருவருக்கும் உயிர்காற்று

    ஒன்றேதான் எனும்போது...♥️
    ♥️கிறுக்கா உன் கிறுக்கல் எழுத்துலதான்
    கிறுக்கா என்ன நீ மாத்தி வச்ச...
    மனசில் இருக்குற ஆசையத்தான்
    கிறுக்கா நான் உன்மேல காட்டிப்புட்டேன்....♥️


    ♥️வா வென்று
    சொல்லும் முன்னே
    வருகின்ற ஞாபகம்....
    கண்ணே உன் சொல்லில்
    கண்டேன்,
    அறியாத தாய் முகம்...
    ரகசிய யோசனை
    கொடுக்குதே ரோதனை.... சொல்லாத ஆசை
    என்னை சுட சுட காய்ச்சுதே...♥️



  • Loading…
  • Loading…
  • Loading…
Top