காற்றுக்குள்ளே
வாசம் போல் அட
எனக்குள் நீ....
காட்டுக்குள்ளே
மழையை போல் அட
உனக்குள் நான்....
மாறாதே மண்ணோடு
என்றுமே....
மழை வாசம்
நெஞ்சோடு உன்னை போல்...
வாசம் போல் அட
எனக்குள் நீ....
காட்டுக்குள்ளே
மழையை போல் அட
உனக்குள் நான்....
மாறாதே மண்ணோடு
என்றுமே....
மழை வாசம்
நெஞ்சோடு உன்னை போல்...