கொலுசுகள் கீர்த்தனை
யாரந்த தேவதை...
விழிகளில் விரிகிறாள்
யாரந்த தாமரை...
இது ஒரு புதுவிதப் பரவசம்...
மயக்குது இசையென்னும் அதிசயம்...
யாரந்த தேவதை...
விழிகளில் விரிகிறாள்
யாரந்த தாமரை...
இது ஒரு புதுவிதப் பரவசம்...
மயக்குது இசையென்னும் அதிசயம்...