Good Morning Nilave 
சலங்கை போல் நெல்மணி
குலுங்கும் வயல் பெண்மணி..
புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம்
கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்..

சலங்கை போல் நெல்மணி
குலுங்கும் வயல் பெண்மணி..
புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம்
கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்..
மூங்கில் காட்டோரம்
குழலின் நாதம் நான் கேட்கிறேன்..
முகிலின் ஊர்கோலம்
வானில் நித்தம் நான் பார்க்கிறேன்..
குழலின் நாதம் நான் கேட்கிறேன்..
முகிலின் ஊர்கோலம்
வானில் நித்தம் நான் பார்க்கிறேன்..