Good Morning Nilave
பூ விழி பாா்வையில் மின்னல் காட்டினாள்..
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்..
பூ விழி பாா்வையில் மின்னல் காட்டினாள்..
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்..
எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பாா்வையில் காலம் எல்லாம் அவள் காதலில்..
கண்ணுக்குள்
இமையாக இருக்கின்றாள்.. நெஞ்சுக்குள்
இசையாக துடிக்கின்றாள்..
நாளைக்கு
நான் காண வருவாளோ..
எனது பகல்கள் அவள் பாா்வையில் காலம் எல்லாம் அவள் காதலில்..
கண்ணுக்குள்
இமையாக இருக்கின்றாள்.. நெஞ்சுக்குள்
இசையாக துடிக்கின்றாள்..
நாளைக்கு
நான் காண வருவாளோ..