Good Morning Nilave
என்றும் உன்னை நான் பாடுவேன்
கீதாஞ்சலியாய்...
உயிரே உயிரே பிரியமே சகி..
என்றும் உன்னை நான் பாடுவேன்
கீதாஞ்சலியாய்...
உயிரே உயிரே பிரியமே சகி..
சுட்டும் சுடர் விழி பார்வையிலே
தூண்டில் இடும் தேவி..
கத்தும் கடல் அலை தாண்டி வந்து
தீண்டுது உன் ஆவி..
தூண்டில் இடும் தேவி..
கத்தும் கடல் அலை தாண்டி வந்து
தீண்டுது உன் ஆவி..