• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Ninne snehikkunu
Reaction score
604

Profile posts Latest activity Postings About

  • ஒரு காதல் ஒரு நேசம் இது
    உயிர் கூட்டில் ஒரு சுவாசம்
    புது வானம் பல தேசம் செல்வோமே
    அன்பே வா…..

    "பகல் இரவாய் கண் விழித்திடவா
    உனதருகே நான் பிழைத்திடவா"


    யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே
    இதயமெல்லாம் நீ நிறைந்திடவா
    உனதுயிராய் இருந்திடவா
    உடை கலைவாய் என்னை அடைவாய்... #Dolly

    விழியிலே ஒரு கீறலே…
    விழுந்ததே தெரியாமலே…
    தரையிலே நிழல் வேகுதே…
    தனிமையை அறியாமலே…

    நினைவுகள் விளையாடுதே…
    நிஜம் அது புரியாமலே…
    இதழ்களும் திறக்காமலே…
    இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…

    "போகாதே அழகே…
    இனி தாங்காதே உயிரே…
    எனை தோண்டாதே திமிரே…
    பகல் வேஷம் போடாதே"… #Dolly #Nira


    அனலின்றி குளிர் வீசும்…
    இது எந்தன் சிறை வாசம்…

    இதில் "நீ மட்டும் வேண்டும்…
    பெண்ணே"


    நிஜமடி பெண்ணே…
    தொலைவினில் உன்னை…
    நிலவினில் கண்டேன் நடமாட…
    வலியடி பெண்ணே…
    வரைமுறை இல்லை…
    வதைக்கிறாய் என்னை மெதுவாக…

    மறந்தாயே மறந்தாயே…
    பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…
    கடந்தேதான் நடந்தாயே…
    யாரோ என்று ஏன் கடந்தாய்…

    ஆண் : நினைவுகள் யாவும் நீங்கி போனால்…
    நான் யார் மறதியா அவதியா சகதியா… #Pain

    ....." விடியும் வரை
    கனவின் நிலை
    உனதாய்ங்கு தினம்
    ஏங்குது மனம் உருகிடும்
    நிலை இது எந்தன் முதல்
    முதல் வரும் உயிர் காதலில்....

    "உயிரை தொலைத்தேன்
    அது உன்னில் தானோ இது நான்
    காணும் கனவோ நிஜமோ"
    எது நீ எது நான் இதயம் அதிலே
    புரியும் நொடியில் பிரியும் கனமே

    பனியில் மூடிபோன பாதை
    மீது வெயில் வீசுமோ இதயம்
    பேசுகின்ற வார்த்தை உந்தன்
    காதில் கேட்குமோ.... #Pain

    தேவதை அவள் ஒரு தேவதை
    அழகிய பூ முகம் காணவே
    ஆயுள் தான் போதுமோ
    காற்றிலே அவளது வாசனை
    அவளிடம் யோசனை கேட்டு தான்
    பூக்களும் பூக்குமோ



  • Loading…
  • Loading…
  • Loading…
Top