Good Evening Guys
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே..
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே..
எனக்கு மட்டும் சொந்தம்
உனது இதழ் கொடுக்கும் முத்தம்..
உனக்கு மட்டும் கேட்கும்
எனது உயிர் உருகும் சத்தம்…..
உனது இதழ் கொடுக்கும் முத்தம்..
உனக்கு மட்டும் கேட்கும்
எனது உயிர் உருகும் சத்தம்…..