அதிகாலை வணக்கம்
அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி..
இருக்கும் உயிரும் உனக்கே உபயம்
எதற்கு ஆராய்ச்சி..
இந்த நாணயம் ஓர் சாட்சி..
இருக்கும் உயிரும் உனக்கே உபயம்
எதற்கு ஆராய்ச்சி..
செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே
பல சில்லரை சிதறிவிடும்..
செலவு செய்ய நினைத்தால் கூட
இதயம் பதறிவிடும்..
பல சில்லரை சிதறிவிடும்..
செலவு செய்ய நினைத்தால் கூட
இதயம் பதறிவிடும்..