எல்லாரும் என்ன மறந்துடாங்க போல ..யாருமே பேசுறது இல்ல
பேசுன ஒரு சிலரும் இப்போ கண்டுக்கிறது இல்ல ..
எல்லாம் சில காலம் தான் போல
இங்க இருந்து போறது தான் எனக்கு நல்லது ன்னு தோணுது