நான் இங்க எதுக்கு வறேன்
இல்ல ,நான் ஏன் இங்க வரணும்
இங்க எனக்கு ன்னு யாரு இருக்காங்க ..
பேசாம இதோட அப்படியே போயிடலாமா
மாசம்,வருச கணக்குள்ள இங்க வந்து சுத்திட்டு போனேன்னு தான் பேரு திரும்பி பாத்தா ஒருத்தரும் இல்ல
கிடைச்சது எல்லாம் ஃபீலிங் மட்டும் தான்
மத்தவங்க மாதிரி பேச தெரியாது ன்னு ..பேசுற எல்லாரும் 4 வார்த்தை க்கு மேல பேசுறதே இல்ல
Joker தான் போல Me ...