• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
PRANISHA
Reaction score
6,865

Profile posts Latest activity Postings About

  • ♥️உன்னை காணும்
    வரையில் எனது வாழ்க்கை
    வெள்ளை காகிதம்
    கண்ணால் நீயும் அதிலே
    எழுதி போனாய்
    நல்ல ஓவியம்.. KD♥️




    ♥️எந்தன் தேடல் உனை சேரும்….
    உந்தன் பெயரை உயிர் சொல்லும்
    இமை மூடும் தருணங்களில்….
    உனை அருகினில் உணர்கின்றேன்
    இரவுக்கு நிலவாக
    நீ தோன்றினாய்…
    தரை இறங்காமல் தள்ளி நின்று
    வதம் செய்கின்றாய்... KD♥️





    ♥️பேச்செல்லாம்
    தாலாட்டுப் போல
    என்னை உறங்க வைக்க
    நீ இல்லை...
    தினமும் ஒரு
    முத்தம் தந்து
    காலை காபி கொடுக்க
    நீ இல்லை...
    நான் இங்கே
    நீயும் அங்கே இந்த
    தனிமையில் நிமிஷங்கள்
    வருஷம் ஆனதேனோ... KD♥️




    ♥️உன்னருகே நான் இருந்தும்
    உண்மை சொல்ல துணிவு இல்லை
    கைகளிலே விரல் இருந்தும்
    கைகள் கோர்க்க முடியவில்லை
    உன்னை எனக்கு பிடிக்கும்
    அதை சொல்வதில் தானே தயக்கம்.. KD♥️



    ♥️எழுத்து பிழையால்
    என் கவிதை ஆனதே
    எனக்கே எதிரி
    என் இதயம் ஆனதே
    மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
    ஓ நெஞ்சே நெஞ்சே
    ஓ நெஞ்சில் இன்னும் நீயடா.. KD♥️




    ♥️உன்னோடு
    நான் இருந்த ஒவ்வொரு
    மணி துளியும் மரண
    படுக்கையிலும் மறக்காது
    என்னவனே!!!
    தொண்ணூறு
    நிமிடங்கள் தொட்டணைத்த
    காலம் தான் எண்ணுாறு
    ஆண்டுகளாய் இதயத்தில்
    கனக்குதடா... KD♥️



    ♥️
    எட்ட இருக்கும்
    சூரியன் பாத்து மொட்டு
    விரிக்குது தாமரை தொட்டு
    விடாத தூரம் இருந்தும்
    சொந்த பந்தமும் போகல
    பாம்பா விழுதா
    ஒரு பாகுபாடு தெரியலையே
    பாம்பா இருந்தும் நெஞ்சு
    பயப்பட நினைக்கலையே
    என் கட்டையும்
    ஒரு நாள் சாயலாம்
    என் கண்ணுல உன்
    முகம் போகுமா♥️




    ♥️
    நீர் போன பின்னும்
    நிழல் மட்டும் போகலயே போகலயே
    நெஞ்சுகுழியில் நிழல் வந்து
    விழுந்துருச்சு.. KD♥️




    ♥️நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்…
    நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா…
    நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்…
    நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா…
    ஏதோ ஏதோ ஆனந்த ராகம்…
    உன்னால்தானே உண்டானது…
    கால்போன பாதைகள் நான் போன போது…
    கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது…KD♥️




    ♥️உறக்கமில்லாமல்
    அன்பே நான் ஏங்கும் ஏக்கம்
    போதும்....
    இரக்கமில்லாமல்
    என்னை நீ வாட்டலாமோ
    நாளும்....
    வாடைக்காலமும்
    நீ வந்தால் வசந்தமாகலாம்....
    கொதித்திருக்கும் கோடைக்காலமும்
    நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்...
    எந்நாளும்
    தனிமையே எனது
    நிலைமையா???
    தந்த கவிதையா கதையா???... KD♥️



  • Loading…
  • Loading…
  • Loading…
Top